அட்லியுடன் இணையும் தெலுங்கு ஹீரோ…!

தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் அட்லி. இவர் தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். இவர் தனது முதல் படத்திலே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார். இதன் பின் இளைய தளபதி விஜயுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் அட்லி ஷாருக்கான் உடன் இணைவதாக ததவல் வெளிவந்தது. ஆனால், தற்போது தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான … Read more

ஹாப்பி பர்த்டே அட்லீ சார்! பிகில் பட தயாரிப்பாளரின் பிறந்தநாள் வாழ்த்து!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் நடிகர் விஜயின், தெறி, மெர்சல் மற்றும் தற்போது தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் அட்லீ இன்று தனது 33-வைத்து பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இதனையடுத்து,பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். … Read more

தனது கெத்தை விட்டுக்கொடுக்காத நயன்தாரா! அப்செட்டில் பிகில் படக்குழு!

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி என நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய், அட்லீ,  ஏ.ஆர்.ரகுமான், யோகிபாபு, ஆனந்தராஜ், விவேக் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால் நாயகி நயன்தாரா … Read more

உன் கூட நடிச்சதவிட உன் டூப் கூட நடிச்சதுதான் அதிகம்! யோகிபாபுவை பங்கமாய் கலாய்த்த பிகில் விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்த அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் யோகிபாபு, ‘ தளபதி விஜய்யை பற்றியும் படக்குழுவினர் பற்றியும் பெருமையாக பேசினார். பட ஷூட்டிங்கின் போது உன்கூட நடிச்சதை விட உன் டூப் கூடத்தான் அதிகமாக நடித்து இருக்கிறேன் என கூறுவாராம். இதற்கு காரணம் விஜயின் … Read more

தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்த விஜயின் மாஸான மேடை பேச்சு!

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில்.  இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல தளபதி விஜய் தனது மாஸான பேச்சினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அவர் பேசுகையில் பஞ்ச் வசனங்கள் கூறி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அடுத்ததாக,  எனது பேனரை கிழிங்க, எனது போட்டோவை கிழிங்க ஆனால், எனது ரசிகர்கள் மீது கை … Read more

தளபதி விஜய் – நயன்தாராவின் அழகான காதல் பாடல் ரிலீஸ்! பிகில் ‘உனக்காக’ பாடல் வீடியோ இதோ!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை அட்லீ இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். அதுபோக கதிர், விவேக், யோகிபாபு, ஜாக்கி ஷெராப், இந்துஜா, டேனியல் பாலாஜி என பலர் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் இசைவெளியீட்டுவிழா நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து உனக்காக எனும் காதல் மெலடி பாடல் … Read more

தளபதியின் கால்பந்தாட்ட அணி கேப்டன் பற்றி தெரியுமா?! பிகில் அப்டேட்ஸ்!

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் ;பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்பட இசைவெளியீட்டு விழா வரும் வியாழனன்று நடைபெற உள்ளது. அதனை இன்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அப்போது தளபதி விஜய் தனது பெண்கள் கால்பந்தாட்ட அணியுடன் கோச்சராக நிற்பது போல போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் நடிகை இந்துஜா, அம்ரிதா இன்னும் சிலரும் நிற்கின்றனர். இந்த கால்பந்தாட்ட அணியில் நடிகை அம்ரிதா, கையில் கேப்டனுக்கான பேட்ஜ் அணிந்துள்ளார். … Read more

பிகில் படதிற்கான பேனருக்கு தடைபோட்ட தளபதி விஜய்!

சென்னையில் அதிமுக பிரமுகர் சாலையோரம் வைத்திருந்த பேனர் சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னாடி வந்த தண்ணீர் லாரி மோதியது. இச்சாபவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பேனர் வைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் வருகிற 19ஆம் தேதி தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக ரசிகர்கள் கட்அவுட் … Read more

தளபதி விஜயுடன் நடிக்க உள்ள யூ-டியூப் பிரபலங்கள்?! தளபதி -64 புது அப்டேட்!

தளபதி விஜய்  பிகில் படத்தை அடுத்து, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பிகில் பட ரிலீசிற்கு பின் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிக்க வைக்க முற்றிலும் இளம் நடிகர்களை இயக்குனர் அறிமுகமாகி வருகிறாராம். அதிலும் யூ -டியூபில் ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கிய சேனல்காரர்களுக்கு ரகசிய அழைப்பு விடுத்தது ஒவ்வொரு யு-டியூப் சேனல் மூலம் ஒருவரை செலக்ட் செய்து வருகிறாராம். இதற்கான ஆடிசனை … Read more

தெலுங்கு சினி உலகில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள தளபதியின் ‘பிகில்’!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அட்லீ இப்படத்தை இயக்கி உள்ளார். அட்லீ இயக்கத்தில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல் ஆகிய படங்கள் மெகா ஹிட்டானதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மற்ற தமிழ் படங்களை மிஞ்சும் அளவிற்கு வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு நடந்து வருகிறது. இப்படத்திற்க்கான தெலுங்கு உரிமை மட்டும் ஈஸ்ட் கோஷ்ட் ப்ரெடெக்ஷன் பட … Read more