அட்லியுடன் இணையும் தெலுங்கு ஹீரோ…!

தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் அட்லி. இவர் தமிழ் சினிமாவில் “ராஜா ராணி” படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். இவர் தனது முதல் படத்திலே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார். இதன் பின் இளைய தளபதி விஜயுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் அட்லி ஷாருக்கான் உடன் இணைவதாக ததவல் வெளிவந்தது. ஆனால், தற்போது தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான … Read more

ராம்சரணுக்கு அப்பாவாக களமிறங்கும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான்!

தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி பாகங்களின் பிரமாண்ட வெற்றியை அடுத்து சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக கொண்டு படம் எடுத்து வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட் என பலர் நடித்து வருகின்றனர். இதில், அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதன்படி இப்படத்தில் ராம் சரண் அப்பாவாக அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாராம். மேலும், ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் … Read more

ஆரம்பித்த முதல் நாளே முப்பதாயிரம் ஃபாலோவர்ஸை பெற்ற ராம்சரண்!

தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ராம்சரண். இவர் நடிப்பில் மஹாதீரா திரைப்படம் தமிழில் மாவீரன் எனும் பெயரில் தமிழில் டப் ஆகி இங்கும் அவரது முகத்தை ரசிகர்கள் மனதில் பதிய வைத்தது. இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் புதிய பிரமாண்ட படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் நேற்றுதான் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை ஆரம்பித்தார். ஆரம்பித்த முதல் நாளே 31 ஆயிரம் ஃபாலோவர்களை பெற்றுள்ளார்.