திகிலை கிளப்பும் ‘ஷைத்தான்’….முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Shaitaan box office collection

Shaitaan box office: இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஷைத்தான்’ திரைப்படம் நேற்றைய தினம் (மார்ச் 8, 2024 ) திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கோலிவுட் நடிகை ஜோதிகா மற்றும் ஆர் மாதவன் நடித்துள்ளனர். அதாவது, படத்தில் ஜான்கி போடிவாலா அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார். READ MORE – ஷில்பா மஞ்சுநாத்தை கதறி அழவைத்த உதவி இயக்குனர்! அவரே சொன்ன வேதனை … Read more

ஹாரர் வில்லனாக மிரட்டும் மாதவன்…’ஷைத்தான்’ த்ரில் ட்ரைலர்.!

Shaitaan Trailer

இயக்குனர் விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ள ‘ஷைத்தான்’ என்ற ஹாரர் திரில்லர் திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கோலிவுட்  நடிகை ஜோதிகா மற்றும் ஆர் மாதவன் நடித்துள்ள இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் பேயாக குஜராத்தி நடிகை ஜான்கி போடிவாலா நடித்துள்ளார். படத்தில், ஜான்கி போடிவாலா அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார். இதுவரை இல்லாமல், ஒரு ஹாரர் திரைப்படத்தில் நடிகர் மாதவன் நெகடிவ் ரோலில் கலக்கி உள்ளார். ட்ரைய்லர் முழுக்க … Read more

டில்லியாக மிரட்ட வரும் அஜய் தேவ்கன்… அனல் பறக்கும் பாலிவுட் கைதி டீசர்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் கைதி. இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். ஒரே நாளில் நடக்கும் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து கார்த்திக்கு மிக்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழில் இந்த … Read more

ஹிந்தி தான் தேசிய மொழி.! பாலிவுட் ஹீரோவை அலறவிட்ட தென்னிந்திய கதாநாயகன்.!

கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் பேசிய சுதீப் ” பான் இந்தியா படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்கள் அதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய நான் விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி அல்ல” என தெரிவித்திருந்தார். .@KicchaSudeep मेरे भाई, आपके अनुसार अगर हिंदी हमारी राष्ट्रीय भाषा नहीं है तो आप अपनी मातृभाषा की फ़िल्मों को हिंदी में डब करके क्यूँ रिलीज़ करते हैं? … Read more

பிரமாண்டம்.! பிரமாண்டம்.! ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் RRR.! ட்ரைலர் இதோ…

பாகுபலி இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ள RRR படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.  பாகுபலி எனும் பிரமாண்ட திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து உலக சினிமாவையே திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் S.S.ராஜமௌலி. இவரது இயக்கத்தில் அடுத்து என்ன பிரமாண்டம் வெளியாகி ரசிகர்களை ஆச்ரயப்படுத்த போகிறதோ என எதிர்பார்த்து காத்திருக்கையில் RRR எனும் பிரம்மாண்டத்தை அறிவித்தார் ராஜமௌலி. இந்த RRR-இல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் NTR, ராம் சரண், பாலிவுட் … Read more

திரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்.! யாரு ஹீரோ தெரியுமா.?

லடாக், கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்குள் நடந்த சண்டையை மையமாக கொண்டு பாலிவுட்டில் ஒரு புதிய திரைப்படம் தயாராக உள்ளதாம். இந்த படத்தில் நாயகனாக பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். இந்திய – சீன எல்லைகளில் ஒன்றான லடாக் பகுதிகளில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி, இரு நாட்டு ராணுவவீரர்களுக்கும் சண்டை எழுந்தது. இந்த சண்டையில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. இருந்தாலும், இதில், படுகாயமுற்று இந்திய வீரர்கள் … Read more

கீர்த்தி சுரேஷ் தவறவிட்ட இடத்தை சட்டென பிடித்துக்கொண்ட பருத்திவீரன் நாயகி!

கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்த ஹிந்தி மொழி திரைப்படம் மைதான்.  இந்த படத்தில் கீர்த்தி நடிக்க முடியாமல் போக, அந்த இடத்தை ப்ரியாமணி பிடித்துக்கொண்டார்.  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவரது 168வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட்டில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாக உள்ள மைதான் திரைப்படத்தில் நடிப்பதாக … Read more

பாலிவுட் முன்னணி ஹீரோவை இயக்க தயராகிறாரா லோகேஷ் கனகராஜ்?!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி ஆகிய படங்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றன. இதில் கைதி பட ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பை அவர் பெற்றார். தற்போது தளபதி 64 பட ஷூட்டிங்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிஸியாகியுள்ளார். இவர் இயக்கத்தில் இது மூன்றாவது படமாகும்/ இவர் இயக்கிய கைதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நாளில் ரிலீசானது. இப்பட ஹிந்தி … Read more

தளபதி விஜயின் பிகிலை தொடர்ந்து தமிழில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷின் புதிய கால்பந்தாட்ட திரைப்படம்!

தளபதியின் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அட்லீ இயக்கிய இப்படம் பெரிய வெற்றி பெற்று வருகிறது. தற்போது மீண்டும் ஒரு கால்பந்தாட்ட திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளதாம். இந்த படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடித்து வரும் மைதான் திரைப்படமாகும். இப்படத்திலும் அஜய் தேவ்கன் கால்பந்தாட்ட கோச்சாக நடிக்கிறாராம். இப்படத்தில் அஜய் தேவ்கன் மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷிற்கு தமிழ் தெலுங்கில் நல்ல மார்க்கெட் … Read more

கீர்த்தி சுரேஷின் பாலிவுட் அறிமுக படத்தை தயாரிக்க இருக்கும் போனிகபூர்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அண்மையில் மகாநதி ( தெலுங்கு ) படத்துக்காக தேசிய விருதும் பெற்றார். இவர் அண்மைக்காலமாக தீவிர உடல் எடை குறைப்பில் இருந்தார். தற்போது புதிதாக பாலிவுட் படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் அஜய் தேவ்கன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்திற்கு மைதான் … Read more