கீர்த்தி சுரேஷ் தவறவிட்ட இடத்தை சட்டென பிடித்துக்கொண்ட பருத்திவீரன் நாயகி!

கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்த ஹிந்தி மொழி திரைப்படம் மைதான்.  இந்த படத்தில் கீர்த்தி நடிக்க முடியாமல் போக, அந்த இடத்தை ப்ரியாமணி பிடித்துக்கொண்டார்.  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவரது 168வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட்டில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாக உள்ள மைதான் திரைப்படத்தில் நடிப்பதாக … Read more

தளபதி விஜயின் பிகிலை தொடர்ந்து தமிழில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷின் புதிய கால்பந்தாட்ட திரைப்படம்!

தளபதியின் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அட்லீ இயக்கிய இப்படம் பெரிய வெற்றி பெற்று வருகிறது. தற்போது மீண்டும் ஒரு கால்பந்தாட்ட திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளதாம். இந்த படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடித்து வரும் மைதான் திரைப்படமாகும். இப்படத்திலும் அஜய் தேவ்கன் கால்பந்தாட்ட கோச்சாக நடிக்கிறாராம். இப்படத்தில் அஜய் தேவ்கன் மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷிற்கு தமிழ் தெலுங்கில் நல்ல மார்க்கெட் … Read more