#IPL2022: 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.  ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 47-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 … Read more

#IPL2022: வெற்றிபெறுமா ராஜஸ்தான்? கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் இலக்கு!

இன்று நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.  ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 47-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் … Read more

#IPL2022: டாஸ் வென்று ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்த கொல்கத்தா!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெறவுள்ள 47-வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 47-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: … Read more

#IPL2022: அபிஷேக் அதிரடி.. குஜராத் அணிக்கு 196 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா – … Read more

#IPL2022: டாஸ் வென்ற குஜராத்.. பேட்டிங் செய்ய காத்திருக்கும் ஹைதராபாத்!

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.   ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேன் … Read more

#IPL2022: முதலிடத்தை கைப்பற்றப்போவது யார்? குஜராத் – ஹைதராபாத் அணிகள் மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 40-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடக்கத்தில் ஹைதராபாத் அணி, … Read more

#IPL2022: அனைத்து விக்கெட்களையும் இழந்து மீண்டும் தோல்வியை சந்தித்த பெங்களூர்!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் எடுத்தது. 145 … Read more

#IPL2022: வெற்றிபெறுமா ராஜஸ்தான்? பெங்களூர் அணிக்கு 145 ரன்கள் இலக்கு!

இன்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.  ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு … Read more

#IPL2022: இன்று பெங்களூர் – ராஜஸ்தான் அணிகள் மோதல்.. வெற்றி பெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 39-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 39-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 206போட்டிகளில் நேருக்கு … Read more

#IPL2022: 6-ம் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்.. 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி!

ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 187 … Read more