#IPL2022: அபிஷேக் அதிரடி.. குஜராத் அணிக்கு 196 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா – … Read more

#IPL2022: அதிரடியாக ஆடிய ஹைதராபாத்.. முதல் தோல்வியை சந்தித்த குஜராத்!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 21-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. மும்பை DY பட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 162 … Read more

#IPL2022: ஹர்திக் அரைசதம்.. ஹைதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 21-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிவருகிறது. மும்பை DY பட்டில் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய லக்னோ … Read more

#IPL2022: புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா ஹைதராபாத்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 21-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY படில் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more