#IPL2022: தடுமாறிய ராயல்ஸ்.. 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுளளது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் … Read more

#IPL2022: பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா.. ராஜஸ்தான் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்தது. 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ராஜஸ்தான் அணியின் தொடக்க … Read more

#IPL2022: முதலிடத்திற்கான போட்டி.. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24-வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி மும்பையில் உள்ள DY படேல் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சை … Read more

#IPL2022: புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கான போட்டி.. வெற்றிபெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 23-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெரும். ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 23-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு … Read more

#IPL2022: அதிரடியாக ஆடிய ஹைதராபாத்.. முதல் தோல்வியை சந்தித்த குஜராத்!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 21-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. மும்பை DY பட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 162 … Read more

#IPL2022: ஹர்திக் அரைசதம்.. ஹைதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 21-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிவருகிறது. மும்பை DY பட்டில் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய லக்னோ … Read more

#IPL2022: புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா ஹைதராபாத்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 21-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY படில் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more

ஆட்ட நாயகனாக இவர்தான் இருப்பார் என்று நினைத்தேன் – காட்டடி மன்னன்.!

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆட்டநாயகன் விருதை ஹர்திக் பாண்டியா தட்டிச்சென்றார்.  இன்று சிட்னியில் நடைபெற்ற 2வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஒவரில் 194 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து களமிறங்கிய … Read more