#IPL2022: டாஸ் வென்ற ஹைதராபாத்.. முதலில் பேட்டிங் செய்யும் டெல்லி!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50-வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள பிராப்டன் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: டெல்லி கேபிட்டல்ஸ்: டேவிட் வார்னர், மன்தீப் சிங், மிட்செல் மார்ஷ், … Read more

#IPL2022: இன்று களம்காணவுள்ள டெல்லி – ஹைதராபாத்.. வெற்றிபெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 50-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 50-வது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள பிராப்டன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு … Read more

#IPL2022: பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்த சென்னை.. 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 49-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. 174 … Read more

#IPL2022: ஒரே ஓவரில் 3 விக்கெட்.. சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில்தற்பொழுது நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 49-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் … Read more

#IPL2022: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஃபாப் டூ பிளேஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: … Read more

#IPL2022: வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை.. பெங்களூர் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த … Read more

#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டம்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 145 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.  ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 48-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் … Read more

#IPL2022: இரண்டாம் தோல்வியை சந்திக்கவுள்ளதா குஜராத்? பஞ்சாப் அணிக்கு 144 ரன்கள் இலக்கு!

இன்று நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 48-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமன் சஹா – ஷுப்மன் கில் களமிறங்கினார்கள். 9 ரன்கள் எடுத்து ஷுப்மன் … Read more

#IPL2022: டாஸ் வென்ற குஜராத்.. முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெறவுள்ள 48-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமன் சஹா (விக்கெட் கீப்பர்), … Read more

#IPL2022: தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் குஜராத்.. பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. 2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 48-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. நடப்பாண்டு … Read more