ஐபிஎல் 2024 : பேட்டிங் செய்ய களமிறங்கும் ஹைதராபாத்..! சமாளிக்குமா குஜராத்?

ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரின் 12வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளதாக அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்தார். இந்த சீசனீல் இதுவரையில் நடந்த 11 போட்டிகள் முடிவுகளின் படி அந்தந்த ஹோம் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி இந்தப் … Read more

#IPL2022 : ஹைதிராபாத் அணியை வீழ்த்தி ‘த்ரில்’ வெற்றி பெற்றது குஜராத்.!

20 ஓவரில் 199 ரன்கள் எடுத்து ஹைதிராபாத் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியும் , சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா  65 ரன்கள் எடுத்திருந்தார்.   இதனை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் சீரான … Read more

#IPL2022: டாஸ் வென்ற குஜராத்.. பேட்டிங் செய்ய காத்திருக்கும் ஹைதராபாத்!

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.   ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேன் … Read more

#IPL2022 : டாஸ் வென்ற குஜராத் அணி….!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. வான்கடேயில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் – சன்ரைஸஸ் அணிகள் மோதுகின்றன. அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. குஜராத் அணி : விருத்திமான் சாஹா , சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், … Read more

#IPL2022: முதலிடத்தை கைப்பற்றப்போவது யார்? குஜராத் – ஹைதராபாத் அணிகள் மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 40-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடக்கத்தில் ஹைதராபாத் அணி, … Read more