கவினுக்கு அடுத்த பிளாக் பஸ்டர் ரெடி! ஸ்டார் படத்தின் சூப்பர் டிரைலர்!
Star : கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் கவின் கடைசியாக ‘டாடா’ படத்தில் நடித்து இருந்த நிலையில் அந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக கவின் இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள். … Read more