விஜய் பாட்டுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனம்! இன்ஸ்டாவை டெலிட் செய்த யுவன்?

Yuvan Shankar Raja

யுவன் சங்கர் ராஜா : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம் முடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் கூட ‘விசில் போடு ‘ என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடல் ஒரு சிலருக்கு பிடித்து இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். எனவே, பாடல் … Read more

மிரட்டல் பீட்! ஆட்டம் போட வைக்கும் ‘கோட்’ பட பாடல் இதோ!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தா  கோட்.படத்தில் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மாளவிகா சர்மா, மோகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதல் பாடல் அதாவது விசில் போடு என்று தொடங்கும் அந்த பாடல் இன்று 6 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த … Read more

யுவனின் மிரட்டல் இசை…விஜய் குரலில் வெளியாகிறது ‘கோட்’ முதல் பாடல்!

GOATfirstSingle : விஜய் நடித்துள்ள கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஏப்ரல் 14 மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கோட் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கடைசியாக விஜய் மற்றும் யுவன் கூட்டணியில் புதிய கீதை படம் தான் … Read more

யுவன் ‘நோ’ சொன்னா நாங்க அவர் கிட்ட போவோம்! ஆர்.கே.சுரேஷ் அதிரடி பேச்சு!

rk suresh and yuvan shankar raja

Yuvan பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தொடர்ச்சியாக தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், அவருக்கும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷிற்கும் இடையே பிரச்சனை ஒன்று நடந்தது. அது என்னவென்றால், ஆர்.கே.சுரேஷ் அடுத்ததாக தென்மாவட்டம் என்ற திரைப்படத்தில் இயக்கி நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்திற்கு தென்மாவட்டம் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் ஆர்கே சுரேஷ் … Read more

அந்த படத்துக்கு நான் இசையமைக்கல.. ‘நீங்க தான் இசை’.! யுவன் vs ஆர்.கே.சுரேஷ்.!

yuvan shankar raja rk suresh

Yuvan Shankar Raja நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அடுத்ததாக தென் மாவட்டம் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை அவரே இயக்கவும் செய்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் குறிப்பிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்.கே. சுரேஷ் வெளியீட்டு இருந்தார். #thenmavattam first look and title 🙏 pic.twitter.com/j6wIuRQfNP — RK SURESH (@studio9_suresh) March 3, 2024 READ MORE – கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! … Read more

கருப்பாக இருப்பதால் கருப்பு திராவிடனா? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது – சீமான்

கருப்பாக இருப்பதால் கருப்பு திராவிடனா? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதுக்குன்னு அதுவும் திராவிடரா? என சீமான் கேள்வி.  நேற்று இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன் என்று பதிவிட்டு இருந்தது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், யுவன் அண்ணா கருப்பு சட்டை அணிந்து கருப்பு திராவிடர் என்று தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். என்னைவிட கருப்பு தமிழன் கருப்பு … Read more

யுவன் சங்கர் ராஜா கருப்பு என்றால், நான் அண்டங்காக்கா கருப்பு – அண்ணாமலை

என்னைவிட கருப்பு தமிழன் கருப்பு திராவிடன் யாரும் இல்லை என அண்ணாமலை பேட்டி.  இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்க்கு … Read more

நான் திராவிட தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.! யுவன் அதிரடி பதிவு.!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா தற்போது நானே வருவேன், விருமன், லத்தி, பரம் பொருள் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கூட அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில், யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு டிசர்ட் மற்றும் கருப்பு வேட்டி அணிந்த புகைப்படத்தை  வெளியிட்டு அதில் “கருப்பு திராவிட தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.   View this post on Instagram   … Read more

ரூட்டை மாற்றி பயணிக்க துடிக்கும் யுவன்.! இது சரியாக வருமா? ரசிகர்கள் குழப்பம்.!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக இணையாக ரசிகர்கள் கொண்ட ஒரு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்று கூறலாம். 1997-ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.   பின்னணி இசையை ரசிகர்களுக்கு பிடித்தவாறு வழங்குவதில் சிறந்தவர் என்பதால் இவரை ரசிகர்கள் “KING OF BGM” என்று அழைக்கிறார்கள். நேற்றுடன் யுவன் ஷங்கர் ராஜா … Read more

இளம் இசையின் ஜாம்பவான்.! பின்னணி இசையின் அரசன்.! யுவன்.! U1.! என்றும் No.1.!

இளைஞர்களின் கொண்டாட்டம், காதலின் அழகு, காதலின் வலி, தெறிக்கும் பிண்ணனி இசை என்று யார் என்ன கேட்டாலும் தனது இசையை அள்ளி அள்ளி தரும் இளம் இசையுலக ஜாம்பவான் யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்று 42வது பிறந்தநாள். தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் உருவெடுத்தாலும், தமிழ் இளைஞர்கள் மத்தியில் யுவன் ஏற்படுத்திய தாக்கத்தை அவர்களால் தொட கூட முடியாது என்பதே உண்மை. காரணம், மற்ற இசையமைப்பாளர்கள் புது புது இசைக்கருவிகளை அறிமுகப்படுத்தி, புது புது இசை சப்தங்களை … Read more