விஜய் பாட்டுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனம்! இன்ஸ்டாவை டெலிட் செய்த யுவன்?

Yuvan Shankar Raja

யுவன் சங்கர் ராஜா : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம் முடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் கூட ‘விசில் போடு ‘ என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடல் ஒரு சிலருக்கு பிடித்து இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். எனவே, பாடல் … Read more