சட்டமன்ற குழுத் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது பதவியை ராஜினாமா செய்தார்.அதன்படி ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அம்மாநில கவர்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.இதனை கவர்னர் ஏற்று கொண்டுள்ள நிலையில்  ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக 30 பதவி ஏற்கிறார். இந்நிலையில் ஆந்திரா அமராவதியில் நடந்த ஒய்.எஸ்.ஆர். … Read more

ஆந்திராவில் தெலுங்குதேசம்- ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே மோதல் !தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் ஏற்பட்ட  மோதலில்  தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.முதல்கட்டமாக மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல் 11 ஆம் தேதி) நடைபெறுகிறது.18 மாநிலங்கள் மற்றும் 2  யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அசாம் 5,அருணாச்சல பிரதேசம் 2, ஆந்திரா 25, பீகார்  4, சத்தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, … Read more

” யாருடனும் கூட்டணி இல்லை “ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் அறிவிப்பு…!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கையை தீவிர படுத்தி வருகின்றனர்.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் , ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது . தனியாக சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.