கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் 112 வயதுடைய உலகின் மிக வயதான நபர்…!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் 112 வயதுடைய உலகின் மிக வயதான நபர், இவருக்கு 14 பேரக்குழந்தைகளும், 22 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளது. ஸ்பெயினின் சாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா என்பவர் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 112 வயது மற்றும் 211 நாட்கள் ஆகிறது. வடக்கு ஸ்பெயினில் உள்ள லியோனுக்கு அருகில் புவன்ஸ் காஸ்ட்ரோ எனும் பகுதியில் பிப்ரவரி 11, 1919இல் பிறந்துள்ளார். … Read more

இவ்வளவு பெரிய வாயா….! வாயை பிளந்து கின்னஸ் சாதனை படைத்த பெண் – வீடியோ உள்ளே!

அமெரிக்காவை சேர்ந்த சமந்தா ராம்ஸடெல் எனும் பெண்மணி தனது வாயை 6.52 செ.மீ நீளத்திற்கு பிளந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  தற்போதைய காலக் கட்டத்தில் உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கின்னஸ் சாதனை செய்து வருகின்றனர். மேலும், பலர் கின்னஸ் சாதனை செய்வதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கின்னஸ் சாதனை படைக்கும் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள அபார திறமையை பயன்படுத்தி பல அசாத்தியமான செயல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில்அமெரிக்காவை சேர்ந்த சமந்தா … Read more

தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய மகளிர் அணி..!

ஆஸ்திரேலியா மகளிர் அணி தொடர்ச்சியாக 22 ஒருநாள் போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்தனர். ஆஸ்திரேலியா பெண்கள் அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டிகளில் வென்ற சாதனையை படைத்துள்ளது. மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று நியூசிலாந்து பெண்கள் அணிகளுடன் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் 22-வது வெற்றியாகும். ஆஸ்திரேலிய பெண்கள் … Read more

உதய சூரியன் வடிவில் இணைந்து உலக சாதனை படைத்த இளைஞர்கள்…!

6000 இளைஞர்கள் உதயசூரியன் சின்னம் வடிவத்தில் கூடி உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை கொட்டிவாக்கத்தில், ymca மைதானத்தில், நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், 6000 இளைஞர்கள் உதயசூரியன் சின்னம் வடிவத்தில் கூடி உலக சாதனை படைத்துள்ளனர். இந்த  நிகழ்வில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து, இளைஞர்களின் இந்த சாதனையை பாராட்டி உலக சாதனைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், அதற்கான சான்றிதழை மு.க. ஸ்டாலின் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

3 மாதங்களில் 350 படிப்புகளை முடித்து உலக சாதனை படைத்த கேரள பெண்மணி.!

கொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பலர் நிறைய விஷயங்களைச் செய்துள்ளோம். அந்த வகையில், கேரளாவில் ஒரு பெண் செய்த விஷயத்தை பாருங்கள். கேரளாவின், கொச்சியில் வசிக்கும் எம்.இ.எஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயிர்வேதியியல் பயின்று வந்த மாணவி ஆரத்தி ரெகுநாத் கடந்த மூன்று மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை படித்து முடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து கொன்டே தனது ஓய்வு நேரத்தில், அவர் இந்த படிப்புகளைப் படித்ததன் மூலம் … Read more

230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்த மாணவி.!

நாகர்கோவிலில் யூதிஷா என்ற மாணவி 230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலகசாதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட 5 நிமிடங்களில் அதிவேகமாக திருக்குறள்களை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் யூதிஷா என்ற மாணவி 230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். … Read more

116 மணிநேரம் டாய்லெட்டில் அமர்ந்து சாதனை!!

உலக சாதனை படைக்கும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த 46 வயதான ஜிம்மி-டி-பிரென்டே 116 மணிநேரம் கழிப்பறையில் அமர்ந்து சாதனை படைத்தார். இவர் 5 நாட்கள் கழிப்பறையில் உட்காரும் சவாலை ஏற்றார். திங்கள் அன்று ஏற்ற சவாலை, வெள்ளி அன்று நிறைவு செய்தார். இதனால் 116 மணி நேர சாதனை முடிந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஓய்வு எடுத்து கொண்டேன். மேலும், என்னை நானே கிண்டல் செய்வதே மிக சிறந்த நகைசுவை”. என்று … Read more