கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் 112 வயதுடைய உலகின் மிக வயதான நபர்…!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் 112 வயதுடைய உலகின் மிக வயதான நபர், இவருக்கு 14 பேரக்குழந்தைகளும், 22 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளது. ஸ்பெயினின் சாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா என்பவர் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 112 வயது மற்றும் 211 நாட்கள் ஆகிறது. வடக்கு ஸ்பெயினில் உள்ள லியோனுக்கு அருகில் புவன்ஸ் காஸ்ட்ரோ எனும் பகுதியில் பிப்ரவரி 11, 1919இல் பிறந்துள்ளார். … Read more

கோழி மூளையை சாப்பிட்டால் நீண்ட ஆயுள் உறுதி..,111 வயது தாத்தா பரிந்துரை..!

ஆஸ்திரேலியாவின் 111 வயது மனிதர் நீண்ட ஆயுளுக்கு கோழி மூளை என தெரிவித்துள்ளார். தி ஆஸ்திரேலிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் நிறுவனர் ஜான் டெய்லர், க்ரூகர் ஆஸ்திரேலியாவின் மிகப் வயதான மனிதராக மாறிவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார். ஆஸ்திரேலியாவின் ஓய்வுபெற்ற கால்நடை வளர்ப்பாளர் டெக்ஸ்டர் க்ரூகர் 111 வயதை எட்டியதிலிருந்து 124 நாட்களைக் கடந்த திங்களன்று கடந்துள்ளார். முதலாம் உலகப் போரின் மூத்த வீரர் ஜாக் லாக்கெட் 2002 இல் இறந்தபோது இருந்ததை விட ஒரு நாள் வயதானவர் … Read more