தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்

தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ். இன்று அதிகமானோரின் மிகப்பெரிய பிரச்சனையே இந்த தொப்பை தான். இதனை குறைப்பதற்கு வலி தெரியாமல் அலைவோரின் எண்ணிக்கை அதிகம். எப்படி இந்த தொப்பை வந்தது, வந்த தொப்பையை எப்படி குறைப்பது என்று பலர் கேள்வி கேக்கலாம். அவர்களது கேள்விகளுக்கான பதிலாக, இந்த பதிவில் தொப்பையை குறைப்பதற்கான சில வழிகளை பற்றி பார்ப்போம். எலுமிச்சை ஜூஸ் தொப்பையை குறைப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று எலுமிச்சை ஜூஸ். தொப்பை அதிகமாக உள்ளோர், வெதுவெதுப்பான நீரில் … Read more

வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? அப்ப கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும்

வேலைக்கு செல்லும் பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள். இன்று அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களும் வேலை செய்து வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு அவசர அவசரமாக வேலைக்கு செல்கின்றனர். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு தனது குடும்பத்தை கவனிப்பதிலேயே அவர்களதுநேரம் செலவாகி விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், பெண்கள் தங்களது உடலின் ஆரோக்கியத்தைக் கூட கருத்தில் கொல்லாது தனது குடும்பத்திற்காக எப்போதும் வேலை வேலை என சென்ற வண்ணம் உள்ளார். பெண்களே ! உங்களது … Read more

கோடைகால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில வழிமுறைகள்…..

கோடைகால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில வழிமுறைகள். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. கோடைகாலம்  வந்தாலே சிலருக்கு பயம் ஏற்பட்டு விடுகிறது. காலங்கள் மாறுவது இயற்கையான செயல்கள் தான் என்றாலும், அக்காலங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. வாழ்க்கை முறை என்றால் நமது உணவு மற்றும் உடை … Read more

வெயில் தொடங்கியாச்சு…. மக்களே கவனமா இருங்க…..

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள சில வழிகள் உள்ளது. பருவகால மாற்றம் என்பது இயற்கையான ஒன்று தான். மக்கள் குளிர்கால மாற்றங்களை கூட தாங்கி கொள்கிறார்கள். ஆனால், வெயில் காலங்களில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை. வெயில் காலம் தொடங்கி விட்டாலே பல நோய்கள் நம்மை தேடி வருகின்றன. இந்த நோய்களால் நமக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணமே, வெயிலை தாங்கிக்கொள்ள கூடிய சக்தி உடலில் இல்லாதது … Read more

உடல் பருமனை குறைக்க உதவும் அற்புதமான வழிகள்….!!!

உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள். நமது ஆரோக்கியமான உணவு பழக்ககங்களை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளான பாஸ்ட் புட் உணவுகளை பயன்படுத்துவது. இன்றைய உலகில் அனைவரையும் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு. இதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்ளுகின்றனர். இதற்காக பல லட்சங்களை செலவழிக்கின்றனர். உடல் எடை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணமே நாம் தான். ஏனென்றால், நாம் நமது ஆரோக்கியமான உணவு பழக்ககங்களை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளான … Read more

நீரில் மூழ்கி 3 மாணவிகள் பலி…சோகத்தில் மூழ்கிய ஒரு கிராமம்…!!

விழுப்புரம் அருகே ஒரே பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் துணி துவைக்கும் போது கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கக்கன் கிராமத்தை சேர்ந்த மணிமொழி , பவதாரணி கௌசல்யா ஆகியோர் அங்கே உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்துள்ளனர்.இன்று விடுமுறை நாள் என்பதால் 3 மாணவிகளும் கிணற்றில் துணி துவைக்க அவர்கள் சென்றனர். தூணிதுவைக்க சென்ற 3 பேரில் பவதாரணி கால் தவறி கிணற்றில் விழுந்து உள்ளார். அவரை காப்பாற்ற மணிமொழி ,  கவுசல்யாவும் முயற்சித்துள்ளனர். ஆனால் … Read more

காலை எழுந்ததும் மறக்காமல் பருக வேண்டிய 8 பானங்கள் என்ன தெரியுமா?

காலை எழுந்ததும் ஒவ்வொருவரும் கட்டாயம் நீர்ச்சத்து நிறைந்த பானத்தை பருகுதல் மிகவும் அவசியம்; ஏனெனில் இரவு முழுதும் 7-9 மணி நேரங்கள் நீரின்றி ஓய்வெடுக்காமல் தூக்கத்திலும் இயங்கி கொண்டிருந்த உடல், காலையில் நன்முறையில் இயங்க அதற்கு நீர்ச்சத்து அவசியம். ஆகையால் காலை எழுந்ததும் நீர்ச்சத்து கொண்ட பானத்தை பருகுதல் வேண்டும். இந்த பதிப்பில் காலை எழுந்ததும் மறக்காமல் பருக வேண்டிய 7 பானங்கள் என்னென்ன என்று படித்து அறிவோம். நீர் காலை எழுந்ததும் 1 குவளை நீரை … Read more

வயிற்றுப்புண் வந்தவர்கள் இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து பாருங்க….!!!

வயிற்றுப்புண்கள் அதுவாக உருவாக்குவதில்லை, நாமாக வரவழைத்து கொள்வது தான். நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இரைப்பையில் இந்த அமிலம் அதிகமாக சுரந்து சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும். இந்த அமிலத்தால் நமது குடல்களில் ஏற்படும் புகழுக்கு தன அல்சர் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம். அதிகம் உண்பதை தவிர்த்தல் நாம் நமது உணவு முறைகளை சரியான முறையில் கைக்கொள்ளாமல் இருப்பது … Read more

இயற்கையான முறையில் உடல் எடையை இழக்க சில வழிகள்…!

இன்றைய உலகில் அதிமானோருக்கு மிகப்பெரிய கவலையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடை அதிகரிப்பால் பல நோய்கள் ஏற்படுகிறது. இதற்க்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவங்களை மேற்கொள்ளும் போது, பல பக்க விளைவுகள் ஏற்படக் கூடும். உடல் எடை எடை அதிகரிப்பை நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் போது நல்ல தீர்வை காணலாம். அதிகமான புரதம்   நாம் நமது உணவில் அதிகமான புரதங்களை சேர்த்துக் கொள்ளும் போது, உடல் எடையை குறைக்கலாம். புறத்தில் … Read more

உங்களின் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக்க கூடிய 5 தினசரி செயல்கள்!

இதயம், மூளை, கண் போன்ற முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்திற்கு எந்தவித கோளாறும் ஏற்படாத வரை எல்லா உறுப்புகளும் நல்ல முறையில் செயல்படும். சிறுநீரகம் தனது செயல் திறனை நிறுத்தி கொண்டால் பல்வேறு உறுப்புகள் அதன் செயல்பட்டை நிறுத்து கொள்ளும். இதனால் உங்களுக்கு மரணமே கிட்டும். சிறுநீரகம் பாழாக நாம் செய்ய கூடிய தினசரி செயல்கள் தான் காரணம். அந்த 5 வகையான செயல்களையும் இனி அறிவோம். அறிகுறிகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு சில … Read more