யாரெல்லாம் சைவ உணவு மட்டும் உண்கிறீர்கள்? அவர்களுக்கு ஒரு ஆபத்து.!

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்பாடக் கூடிய பாதிப்பு. 

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற பழமொழி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியும். உணவு முறை என்பது முன்னாடி இருந்தே கடைபிடிக்கபடும் ஒன்று. இந்தியாவில் இன்னும் பழமையான உணவு முறை இருந்து தன வருகிறது. அதை இரண்டு வகையாக  பிரிக்கப்படுகிறது ஒன்னு சைவ உணவு முறை, இரண்டாவது அசைவ உணவு முறை.

அதிலும் இரு முறைகளிலும் உண்ணக்கூடிய மக்கள் உள்ளனர்.ஆனால் அசைவ உணவு சாப்பிட்டால் உடல்நலக் குறைபாடு ஏற்படும் என்று சைவ உணவை சாப்பிட்டு வரும்மக்கள் அதிகரித்துவிட்டன. ஆனால் சைவ உணவு முறை சாப்பிடுவர்களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் வரும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சைவ உணவு முறை என்பது மிகவும் நல்ல உணவு முறை தான். பல நோய்களிலிருந்து காப்பாற்றும் என்றுகூறுவார்கள்.

இந்நிலையில் இந்த உணவு முறையால் பல சத்து குறைபாடுகள் ஏற்படுகிது அதிலும் உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு,இதய நோய், வளர்சிதை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் என பல நோய்கள் வருவதை தவிர்க்கலாம் என்றுநினைத்து சைவ உண முறைக்கு நிறைய மக்கள்உணவு முறை மாற்றுகிறார்கள்.

பால்,காய்கறிகள்,பழங்கள் போன்ற சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவர்களுக்கு ஊட்டட்சத்து குறைபாடுகள் ஏற்படும். சைவ உணவு முறையை உண்பவர்களுக்கு கலோரி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாம் . சைவ உணவு பின்பற்றுவர்க்ளுக்கு இல்லாத ஊட்டசத்துகள் கால்சியம்,புரதம்,வைட்டமின் டி,இரும்பு வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் மீன் மற்றும் இறைச்சி உண்ணாதவர்களுக்கு இந்த ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம். மேலும் முட்டை மற்றும் பால் உண்ணாதவர்களுக்கு கூட இந்த ஊட்டச்சத்து குறைபாடு இருக்க வாய்ப்பு உள்ளது.

அசைவ உணவை உண்பவர்களை காட்டிலும் சைவ உணவு உண்பவர்களுக்கு 30% பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.மேலும் மூளையில் பாதிப்பு கோலின் என்பது மூளையின் ஆரோக்கியத்திற்கும் சில செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஒரு ஊட்டசத்தாகவும் சைவ உணவில் கோலின் என்பது குறைவாக இருக்கும்.அதனால் மூளையில் பாதிப்பு ஏற்படலாம் .

மேலும் தலைமுடி உதிர்தல் அதிகரிக்கும் ஏன்னென்றால் அசைவ உணவுகளில் வைட்டமின் பி,இரும்புசத்து, துத்தநாகம் போன்றவை இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும். சைவ உணவு உண்பதினால் மனச்சோர்வு ஏற்படுவதாகத் கூறப்படுகிறது.

கறி சோறுடன் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டம்.! உற்சாகத்தில் மாணவர்கள்.!

கேரளா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தில் விதவிதமான சத்துமிக்க உணவுகளை வழங்கி வருகின்றன. படிக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளரத் தேவையான சுவைமிகுந்த உணவுகளை அம்மாநிலம் அரசு வழங்கி வருகின்றது. ஒருநாள் தேங்காய் சாதம், மற்றோரு நாள் வேறு வகையான சாதம் உள்ளிட்ட காய்கறி சாலட், அத்துடன் கோழி கறி மற்றும் பால் பாயாசம் போன்றவைகள் மாணவர்களுக்கு தினம் வழங்கப்பட்டு வருகின்றது.  இது பள்ளி மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திட்டம் அண்டை மாநிலங்களை கவர்ந்துள்ளது என குறிப்பிடப்படுகிறது.

தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்

  • தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்.

இன்று அதிகமானோரின் மிகப்பெரிய பிரச்சனையே இந்த தொப்பை தான். இதனை குறைப்பதற்கு வலி தெரியாமல் அலைவோரின் எண்ணிக்கை அதிகம். எப்படி இந்த தொப்பை வந்தது, வந்த தொப்பையை எப்படி குறைப்பது என்று பலர் கேள்வி கேக்கலாம்.

அவர்களது கேள்விகளுக்கான பதிலாக, இந்த பதிவில் தொப்பையை குறைப்பதற்கான சில வழிகளை பற்றி பார்ப்போம்.

எலுமிச்சை ஜூஸ்

Image result for எலுமிச்சை ஜூஸ்

தொப்பையை குறைப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று எலுமிச்சை ஜூஸ். தொப்பை அதிகமாக உள்ளோர், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, இனமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இது மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்து, வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

தண்ணீர் குடிங்க

Image result for தண்ணீர் குடிங்க

நம்மில் அதிகமானோர் வேலையை பொருட்படுத்தி, நமது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிப்பாதில், அக்கறை செலுத்துவதில்லை. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.

இனிப்பு உணவுகளை சாப்பிடாதீங்க

இனிப்பு உணவுகளை சிறியோர் முதல் பெரியோர் வரை  அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், தொப்பையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இனிப்பான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Image result for இனிப்பு உணவுகளை சாப்பிடாதீங்க

இனிப்பான உணவுகளை சாப்பிடும் போது, இது இரத்ததில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதோடு, உடல் எடை மற்றும் தொப்பை குறைவதால் தடையை உண்டாக்குகிறது.

அசைவ உணவுகளை சாப்பிடாதீங்க

Image result for அசைவ உணவுகளை சாப்பிடாதீங்க

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். னென்றால் அவற்றை கொழுப்பு சத்து அதிகமாக உள்ளதால், இது வயிற்றில் கொழுப்பை பாடிய செய்து உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.

அன்னாசி

உடல் எடையை குறைப்பதில் அன்னாசி பலம்  முக்கியமான பங்கினை வகிக்கிறது. அன்னாசியில் மிக குறைவான அளவே கலோரி உள்ளது. 100 கிராம் அன்னாசியில், 40 சதவீதம் கலோரி தான் உள்ளது.

Image result for அன்னாசி

மேலும் அன்னாசியில் 90 சதவீதம் நீர்சத்து உள்ளது. அதிலுள்ள பொட்டாசியம் அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. இதனால் நமது வயிற்றில் உள்ள கொழுப்புகள் கரைந்து விடும்.