வெயில் காலத்தில் நீங்க கண்டிப்பா சாப்பிட வேண்டிய 5 பழங்கள்!

summer fruit

Summer Fruits : வெயில் காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலே நாம் அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள என்னென்ன பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று யோசித்து தேடி சாப்பிடுவோம். அப்படி பழங்களை சாப்பிட்டால் தான் நம்மளுடைய உடலும் இந்த கோடைகாலத்தில் குளிர்ச்சி கிடைக்கும். எனவே, இந்த கோடை காலத்தில் நாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 முக்கிய பழங்களை பற்றி பார்க்கலாம். தர்பூசணி  … Read more

ஆஹா! அண்ணாச்சியில் அண்ணாந்து பார்க்கக்கூடிய நன்மைகளா..!

annachi fruit

அன்றாடம் கிடைக்கக்கூடிய ஒரு சில பழங்களில்  அண்ணாச்சியும் ஒன்று. குறைந்த விலையில் மிக மலிவாக கிடைக்கக்கூடிய இந்த பழம் நம் உடலில் பல மாயாஜாலங்களை செய்கிறது. இதில் மிக அதிக அளவில் விட்டமின் சி சத்து 131 சதவீதம் உள்ளது. இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது. அது மட்டுமல்லாமல் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட நேரம் நீடித்து இருக்கிறது. இது ஸ்கர்வி  மற்றும் … Read more

சரும அழகை மேம்படுத்தும் அன்னாசி பழம்!

அன்னாசிப்பழம்  எவ்வாறெல்லாம் சரும அழகை மேம்படுத்த உதவுகிறது. இந்த பழத்தை பயன்படுத்துவதன் மூலம், சரும ஆரோக்கியம் எவ்வாறெல்லாம் மேம்படுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது சரும அழகை மேம்படுத்த  பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றன. ஆனால் இயற்கையான வழிகளை காட்டிலும், செயற்கையான முறையில் தான் இவர்களது முயற்சி காணப்படுகிறது. அவ்வாறு நாம் செயற்கையான முறையில் மேற்கொள்ளும் முயற்சிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே இயற்கையான முறையை கையாள்வது சிறந்தது. தற்போது இந்த பதிவில் அன்னாசிப்பழம் எவ்வாறெல்லாம் … Read more

அன்னாசி பழத்தின் நன்மை மற்றும் தீமைகள் அறியலாம் வாருங்கள்!

அட்டகாசமான சுவையுடன் இயற்கை வரமாகவும் சத்துள்ள உணவாகவும் கிடைத்துள்ள அன்னாசி பழத்தில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து அறியலாம் வாருங்கள். அன்னாசி பழத்தில் உள்ள நன்மைகள் அன்னாசி பழத்தில் அதிகப்படியான புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், வைட்டமின் பி5, தயாமின், பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் கால்சியம் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டுவர உடல் பலம் கூடுவதுடன் உடல் அழகும் கிடைக்கும். சிறுநீரக கற்கள் கரைய இது உதவுவதுடன் இதயக்கோளாறு … Read more

முதுமையை போக்கி இளமையை புதுப்பிக்கும் பப்பாளி

முதுமையை போக்கி இளமையை புதுப்பிக்கும் பப்பாளி. இன்றைய தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில், தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக தங்களது பணத்தை அதிக அளவில் செலவு செய்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பல கிரீம்களை வாங்கி உபயோகிக்கின்றனர். தற்போது இந்த பதிவில், முதுமையை போக்கி இளமையை புதுப்பிக்கும் பப்பாளி குணாதிசயங்கள் பற்றி பார்ப்போம். தேவையானவை பப்பாளி அன்னாசி தர்பூசணி செய்முறை முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பப்பாளி, … Read more

அன்னாச்சி, பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா..?

காலை எழுந்தவுடன்  உணவு சாப்பிட்டால் எவ்வளவு நல்லதோ அதே அளவு தான் பழங்களும் அந்த வகையில் அன்னாச்சி மற்றும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள். அன்னாச்சி: பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அன்னாச்சி பழம் . இந்த பலம் சாப்பிடுவதால் உடலில் அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கிறது ,வைட்டமின் A,B,C, நார்ச்சத்து, புரதம் ,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு … Read more

அன்னாச்சி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா.?

காலை எழுந்தவுடன்  உணவு சாப்பிட்டால் எவ்வளவு நல்லதோ அதே அளவு தான் பழங்களும் அந்த வகையில் அன்னாச்சி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள். பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அன்னாச்சி பழம் . இந்த பலம் சாப்பிடுவதால் உடலில் அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கிறது ,வைட்டமின் A,B,C, நார்ச்சத்து, புரதம் ,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுடைய முகம் … Read more

கண் கருவளையம் போக்க எளிய வீட்டு வைத்தியம்

இன்றைய இளம் தலைமுறையினரை பாதிக்கும் சரும பிரச்சனைகளில் கண்ணில் கருவளையமும் ஒன்று. முகத்தின் அழகை கண் கருவளையம் கெடுத்து விடும். இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் நாம் சரிவர உறங்காமல் இருப்பதும் கண்ணில் கருவளையம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்து விடுகிறது. இரவு நேரங்களில் தூங்காமல் நாம் டிவி , செல்போன்களை நாம் அதிகம் பயன்படுத்தவதாலும் இந்த பிரச்சனையால் பாதிக்கபடுபவர்கள் அநேகம் பேர். இந்த பிரச்சனைகளுக்கு பல விதமான மருந்துகளை பயன்படுத்தியும் பலன் அளிக்கவில்லை என … Read more

அன்னாசி பழம் தொப்பையை குறைக்க உதவுமா ?

அன்னாசி பழம் தொப்பையை குறைக்க உதவுமா ? இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தொப்பை தான். இன்று அதிகமானோருக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் அவர்களது உணவு கட்டுப்பாடு இல்லாத தன்மை தான் தொப்பை வருவதற்கு காரணம். இன்று அதிகமானோர் வீட்டில் சாப்பிடுவதை விட, வெளியில் கடைகளில் சாப்பிடுவதை தான் விரும்புகின்றனர். இன்று நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் ஊடுருவி உள்ள மேலை நாட்டு உணவு வகைகள், முழுவதும் அதிகமான கலோரிகளை கொண்ட உணவு வகைகள். … Read more

தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்

தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ். இன்று அதிகமானோரின் மிகப்பெரிய பிரச்சனையே இந்த தொப்பை தான். இதனை குறைப்பதற்கு வலி தெரியாமல் அலைவோரின் எண்ணிக்கை அதிகம். எப்படி இந்த தொப்பை வந்தது, வந்த தொப்பையை எப்படி குறைப்பது என்று பலர் கேள்வி கேக்கலாம். அவர்களது கேள்விகளுக்கான பதிலாக, இந்த பதிவில் தொப்பையை குறைப்பதற்கான சில வழிகளை பற்றி பார்ப்போம். எலுமிச்சை ஜூஸ் தொப்பையை குறைப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று எலுமிச்சை ஜூஸ். தொப்பை அதிகமாக உள்ளோர், வெதுவெதுப்பான நீரில் … Read more