தேர்தல் வழக்கில் நந்தம் விஸ்வநாதனுக்கு நோட்டீஸ்..!

தேர்தல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நத்தம் தொகுதியில் விஸ்வநாதன் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் வேட்புமனுவில் தகவல்கள் மறைத்தும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து நத்தம் விசுவநாதன் வெற்றி பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நத்தம் விஸ்வநாதன் வெற்றியை செல்லாது என அறிவிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நத்தம் … Read more

#BREAKING : நத்தம் விஸ்வநாதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? சத்யபிரதா சாகு விளக்கம்..!

நத்தம் விஸ்வநாதன் மீதான புகார் குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு உள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை தொடர்ந்து, ஒருபுறம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.  மறுபுறம் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தேர்தல் பரப்புரையின் போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக நத்தம் விஸ்வநாதன் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர், நத்தம் விஸ்வநாதன் … Read more

#Breaking : திமுகவில் இணைந்தார் முதலமைச்சர் பழனிச்சாமியின் சகோதரர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சகோதரர்  விஸ்வநாதன் திமுகவில் இணைந்துள்ளார்.  இன்று பாஜகவின் மாநில தலைவராக இருந்த அரசகுமார் அண்ணா அறிவாலயத்தில்   மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அரசகுமார்.இவரை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஸ்வநாதன் மற்றும் அவரது மகன்கள்  யுவராஜ், கார்த்திக் ஆகியோர்  இன்று அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். அங்கு சென்ற அவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.மேலும் இவரது மகன்களையும் திமுகவில் இணைத்துக்கொண்டார்.தமிழக முதலமைச்சரும் … Read more

சுயமரியாதை வித்து அந்த ஈனப் பிழப்புக்கு தூக்கில் தொங்கலாம்..!! திமுகவிற்கு நத்தம் விஸ்வநாதன் தாவ ரெடி..! பரவிய வதந்திக்கு பதிலடி..!

சுயமரியாதையை விற்று திமுகவில் இணைவதற்கு தூக்கில் தொங்கலாம் என்று நத்தம் விஸ்வநாதன் பதிலளித்துள்ளார். திமுகவில் நேற்று செந்தில் பாலாஜி தனது ஆதரவார்களுடன் இணைந்தார். இந்நிலையில் அவர் எவ்வாறு திமுகாவிற்கு தாவினாரோ அதனை போன்றே முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திமுகவிற்கு தாவப் போவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் தன்னை பற்றி வரும் இந்த வதந்திக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர் சுயமரியாதையை விற்று அப்படி ஒரு ஈனப் … Read more