கரகாட்ட கலைஞர்களுடன் விசுவாசம் படக்குழு : புகைப்படம் உள்ளே

தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்து இருக்கும் திரைப்படம் ‘விசுவாசம்’. இப்படம் முதலில் தீபாவளி ரிலீசாக வரவிருந்தது. ஆனால் ஹூட்டிங் இன்னும் முடியாமல் இருப்பதால் இப்படம் பொங்கல் ரிலீசாக வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்துக்கு D.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் பாடலுக்கான ஷட்டிங் நடைபெற்று வருகிறது. அந்த பாடல் துள்ளலான நாட்டுப்புற பாட்டு எனவும் அந்த பாட்டில் கரகாட்ட கலைஞர்கள் சேர்ந்து அஜித்துடன் ஆடும்படி பாடல் … Read more

வட சென்னை தாதாவா அஜித்!

தமிழ்  திரை உலகில் தனக்கென்று நீங்காத இடம் பிடித்துள்ளவர்  நடிகர் அஜித்.தற்போது அவர் நடிப்பில் விசுவாசம் படம் தயாராகி வருகிறது.இந்த படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. ஐதராபாத்தில் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.மதுரையில் நடக்கும் சம்பவத்தை கொண்டு எடுக்க பட்டு வருகிறது.இதில் எடுத்துக்காட்டில் நடிகர் அஜித் வட சென்னை தாதாவாக இருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

அஜித்தின் விசுவாசத்தில் தாய்மாமனாக நடிக்கிறார்..!இந்த நடிகர்..!!

விசுவாசம்’ படத்தில் அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா எனத் தகவல் கிடைத்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்துவரும் படம் ‘விசுவாசம்’. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த 7-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. பாடல் காட்சியுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக், ‘மெர்சல்’ … Read more

காமெடி நடிகரின் குருநாதர் இவரா ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

அஜித்-சிவா கூட்டணியில் தயாராக இருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியவில்லை. பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் எந்த படங்களும் வெளியாகாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். தற்போது ரசிகர்களுக்கு ஆதரவாக இருப்பது பிரபலங்கள் புதிதாக கொடுக்கும் பேட்டிகள் தான். அப்படி அண்மையில் பிரபல வானொலிக்கு பேட்டி கொடுத்துள்ளார் காமெடி நடிகர் யோகி பாபு.அஜீத்  அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ஒரு 10 நிமிடம் அவருடன் உட்கார்ந்தால் உலகத்தில் உள்ள விஷயங்களை பற்றி … Read more

போராட்டத்தில் இறங்கிய தல அஜீத்

நடிகர் அஜித் எப்போதும் தனக்கு எது சரியோ அதை தான் செய்வார். பொது விஷயத்தில் எப்போதும் பெரிதும் தலையிடாதவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்கவிருந்தது. ஆனால், திடிரென்று திரையுலகத்தினர் ஸ்ட்ரைக் அறிவிக்க, எப்படியாது படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டும் என்று சத்யஜோதி முயற்சி செய்து வருகின்றது. அதே நேரம் அஜித் இது எல்லோருக்குமான போராட்டம், நாம் மட்டும் விதிவிலக்கு இல்லை அதனால் ஸ்ட்ரைக் முடிந்த … Read more

தன்னை எச்சரிக்கை செய்தவர்களுக்கு அஜீத் கொடுத்த பதிலடி !

நடிகர் அஜித் கால்ஷிட் கிடைக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் சத்யஜோதி நிறுவத்திற்கு இரண்டாவது முறையாக கால்ஷிட் கொடுத்துள்ளார் அஜித். இதை தொடர்ந்து கஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு அஜித் கால்ஷிட் தருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், போனிகபூர் தயாரிப்பு ஸ்டைலே வேறு, அவர் படம் ஆரம்பிக்கும் போது ஒன்று சொல்வார், படம் முடியும் போது வேறு சொல்வார் என பலரும் அஜித்தை எச்சரித்துள்ளனர். அதற்கு அஜித் கூறிய பதில் என்ன தெரியுமா? ‘நான் பணத்திற்காக இந்த … Read more