விஸ்வாச கேரக்டரை முடித்து வேற லுக்கில் ரசிகர்களை ரசிக்க வைத்த தல..!!

நடிகர் அஜித் நடிகை நயந்தாரா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிய படம் விஸ்வாசம் இந்த படத்தில் இசையமைப்பாளார் டி.இமான் இசை அமைக்கிறார் படத்தில் தம்பி ராமையா,ரோபோ சங்கர் என்ற நடிகர் பட்டாளமே களமிரங்கி கலக்கி உள்ள நிலையில் படத்தில் நடிகர் அஜித் இரண்டு கேரக்டரில் நடிக்கிறார்.தற்போது தான் விஸ்வாசம் படப்பிடிப்பை நடிகர் அஜித் நிறைவு செய்தார்.தனை அடுத்து படத்திற்காக இதுனால் வரைக்கும் வைத்திருந்த தாடியை ஷேவ் செய்து இன்னும் இளமையாக மாறி ரசிகர்களை ரசிக்கவைத்துள்ளார். … Read more

அஜித்தின் விசுவாசத்தில் தாய்மாமனாக நடிக்கிறார்..!இந்த நடிகர்..!!

விசுவாசம்’ படத்தில் அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா எனத் தகவல் கிடைத்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்துவரும் படம் ‘விசுவாசம்’. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த 7-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. பாடல் காட்சியுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக், ‘மெர்சல்’ … Read more