விசாயின்றி பிரேசில் போகலாம்.. பிரதமர் அறிவிப்பு..!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஜெய்ர் போல்சனாரோ அதிபராக உள்ளார். இவர் ஆட்சிக்கு வந்த தொடக்கம் முதல், விசா தொடர்பாக முக்கிய மாற்றங்களைச் செய்து வந்துள்ளார். சில நாடுகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள், பிரேசில் நாட்டுக்கு வர விசா அவசியமில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். தற்பொழுது சீனா சென்ற போல்சனாரோ, இந்தக் கொள்கையை விரிவு செய்வது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வளர்ந்த நாடுகளுக்கு விசா ரத்து கொள்கையை விரிவாக்கும் வகையில், இந்தியா … Read more

அடேங்கப்பா இப்படி ஒரு சட்டமா? விசா வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய சட்டத்தை விதித்த அமெரிக்கா!

இனிமேல் விசா வேண்டி விண்ணப்பிப்பவர்கள், தங்களின் சமூக வலைதள விவரங்களை அளிக்க வேண்டும் என அமெரிக்கா புதிய விதியை விதித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விசா கோருபவர்கள், இனிமேல் தங்களின் சமூக வலைதள விபரங்களையும் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தது 5 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட இ-மெயில் விவரத்தையும், தொலைபேசி எண்களையும் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ஒரு கோடியே 47 லட்சம் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளனர். … Read more

பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா !!!!!

அமெரிக்கா வழங்கிய எப்16 ரக போர் விமானத்தை பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நிபந்தனையுடன் வாங்கிய பாகிஸ்தான். முன்பு பாகிஸ்தானியர்களுக்கு 5 ஆண்டுகள் வரை விசா வழங்கிய அமெரிக்கா. தற்போது அதை 3 மாதமாக குறைக்கப்பட்டு உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு   அழுத்தம் கொடுத்து வருகின்றன.பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கூறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா வழங்கிய எப்16 ரக போர் … Read more

அமரிக்காவிற்கு வர இருக்கும் பயணிகளுக்கு புதிதாக கட்டுபாடுகள் விதித்தார்; டிரம்ப்

அமெரிக்கா; வெளிநாட்டினரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கருதி, அந்நாட்டுக்கு வருபவர்களுக்கு ஜனாதிபதி ஆனா  டொனால்டு டிரம்ப் நிறைய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார் எனவே  தற்போது மீண்டும் புதிய விதிமுறைகளை வெளியிட்டார். இதனால்  விசா இல்லாமல் நுழையும் சலுகையை பெற விரும்பும் 38 நாடுகளை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக  அமெரிக்காவுக்குள் நுழைய பயண அனுமதி பெறதல் வேண்டும்.விசா காலத்தை தாண்டி, அமெரிக்காவில் தங்குவதை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அப்படி அதிக காலம் தங்கி இருப்பவர்கள், எதிர்காலத்தில் விசா … Read more