“கஞ்சா பூவு கண்ணால” நடனத்தில் ரசிகர்களை தாக்க தேதியை குறித்த கார்த்தி.!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதீதி ஷங்கர் அருமையாக நடித்துள்ளார். தமிழில், இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். இந்த படத்தை 2 டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்துள்ளார். கிராம பாணியில் உருவாகும் காதல் கதை சிறப்பாக அமைந்துள்ளது என இதற்கு முன் இப்படத்திலிருந்து வெளியான ப்ரோமோ வீடியோ பாடலை தெளிவாக எடுத்துரைத்தது. தற்போது, படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் … Read more

கொம்பன் கார்த்தி நடிக்கும் விருமன்.! யுவன் இசையில் முதல் பாடல் அப்டேட் இதோ..

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதீதி ஷங்கர் நடித்துள்ளார். தமிழில், இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். இந்த படத்தை 2 டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கிறார். கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து … Read more

சிம்புவுக்கு ஜோடியாகும் Mr.பிரம்மாண்டத்தின் மகள்.! முதல் பட ஷூட்டிங்கே இன்னும் முடியாலையே.!

சிலம்பரசன் அடுத்து நடிக்க உள்ள கொரோனா குமார் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். மாநாடு படத்தின் அட்டகாசமான வெற்றிக்கு பிறகு சிம்பு மிகவும் உற்சாகமாகியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் வேகமாக ஒப்பந்தமாகி நடித்து வந்தார். இந்த டிசம்பர் இறுதிக்குள் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டார். இடையில், சிம்புவுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதனால், வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங் தடைபட்டது. தற்போது தான் அவருக்கு உடல்நிலை சரியாகி … Read more

சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி வரிசையில் அடுத்த டாக்டரானார் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.!

மருத்துவம் பயின்று முடித்துள்ள இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தனது பிரமாண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்கவைத்தவர். இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உண்டு. இதில், இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். இந்த அதிதி ஷங்கர், மருத்துவ படிப்பை முடித்து, அண்மையில் டாக்டர் பட்டம் பெற்றார். தமிழக சுகாதர துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் இவருக்கு … Read more

விருமன் படத்தில் கார்த்தி கெட்டப் இதுதானா..? வைரலாகும் புகைப்படம்.!

விருமன் படத்தின் படப்பிடிப்பிலிருந்து புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.  கொம்பன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் … Read more

விருமன் படப்பிடிப்பிலிருந்து வெளியான புதிய புகைப்படம்.!

விருமன் படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம் வைரலாகி வருகிறது.  கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த … Read more

விருமன் படத்தில் இணைந்த பருத்திவீரன் பட நடிகர்.?

விருமன் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா … Read more

முதல் படத்திலே கோரிக்கை வைத்த ஷங்கர் மகள் அதிதி.?

கார்த்தி நடிக்கவுள்ள விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.   தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி – முத்தையா கூட்டணியில் உருவாகும் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், அதிதி ஷங்கர் நடிக்கும் முதல் படம் விருமன் என்பதால், … Read more

விருமன் ஸ்டார்ட்.! பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.!!

நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணியில் உருவாகும் “விருமன்” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.  கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் … Read more

கதாநாயகியாக களமிறங்கும் ஷங்கர் மகள்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

விருமன் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். அதாவது, கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி … Read more