துக்ளக் தர்பாரில் மாலை மரியாதையுடன் இணைந்த மக்கள் செல்வன்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது கடைசி விவசாயி, லாபம், சங்கத்தமிழன் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. மேலும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாற்றில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தினை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க உள்ளார். இப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று மலை மரியாதையுடன் தொடங்கியது. இதனிடையே முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று … Read more

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் யார்தான் நடிக்கிறார்கள்?! ஷாருகான்? அமீர்கான்? ஹ்ரித்திக் ரோஷன்?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர் – காயத்ரி ஆகியோர் இயக்கி இருந்தனர். இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் இந்திய திரையுலத்தையே கவனிக்க வைத்தது. தற்போது இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. இக்கதை பல முன்னனி பாலிவுட் ஹீரோக்களிடம் சென்றுள்ளது. முதலில் ஷாரூக்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாதவன் ரோலில் நடிக்க படக்குழு பரிந்துரைத்தது. அவர் விஜய் சேதுபதி ரோலில் நடிக்க … Read more

விஜய் சேதுபதி எனது காதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெருமை! முரளிதரன் நெகிழ்ச்சி!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை தற்போது திரைப்படமாக வளரவுள்ளது. இந்த படத்தில் முரளிதரனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளார். தார் மோஷன் என்ற பட தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படம் பற்றி முத்தையா முரளிதரன் கூறுகையில், ‘ விஜய் சேதுபதி எனது கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ‘ என அவர் கூறியதாக … Read more

இலங்கை கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

தாழ் சினிமாவின் தற்போதைய முன்னனி நடிகர்களில் மிகவும் பிஸியானவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி, சங்கத்தமிழன், சைரா நரசிம்ம ரெட்டி ( தெலுங்கு). மார்க்கோனி ( மலையாளம் ) என பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்  பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளாராம். இந்த படம் … Read more

தயாராகுமா சூது கவ்வும் பார்ட் -2?! விஜய் சேதுபதியை துரத்தும் தயரிப்பு நிறுவனம்!

விஜய் சேதுபதி காமெடி மற்றும் அசால்ட் கலந்து புதுவிதமாக நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமே சூது கவ்வும். இந்த படத்தின் மூலம் தான் நலன் குமாரசாமி இயக்குனராக அறிமுகமானார். சி.வி.குமார் தயாரித்து இருந்தார். தயாரிப்பாளர் சி.வி.குமார் தற்போது இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து வருகிறார். அதேபோல சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தினையும் எடுக்க திட்டமிட்டுள்ளார். நலன் குமாரசாமி இப்படத்தினை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க வைக்க … Read more

விஜய்சேதுபதி மீது எனக்கு எந்த பிரச்சனையுமில்லை! விஜய்சேதுபதியின் படத்தில் இருந்து விலகியது குறித்து நடிகை அமலாபால் விளக்கம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், இவர் இயக்குனர் ரோகாந்த் இயக்கும் புதிய படத்தில், விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 14-ம் தேதி பழனியில் துவங்கிய நிலையில், தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை அமலாபால், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த நிலையில்,  இவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நடிகை அமலாபால் இதுகுறித்து தனது … Read more

மக்கள் செல்வன் எழுதி தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் சில நல்ல படங்களை தயாரிக்கவும் செய்கிறார். அவரது தயாரிப்பில் மேற்கு தொடர்ச்சி மலை படத்தை தொடர்ந்து, தற்போது சென்னை பழனி மார்ஸ் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜு இயக்கி வருகிறார். இப்படத்தினை எழுதி தனது பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் முதல் போஸ்டரை விஜய் சேதுபதி மே 22 இல் வெளியிட … Read more

விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதல்

விஜய் சேதுபதி வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரு படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண்குமார்.இந்த இரு படங்களில் “சேதுபதி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது. அதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.இந்நிலையில் தற்போது  விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்குகிறார். அருண்குமார், விஜய் சேதுபதி கூட்டணியில்  மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு “சிந்துபாத்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

சூப்பர் டீலக்ஸ் டிரைலர் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி குரலில் அவேன்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தின் டிரைலர் இதோ!

அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு  விஜய் சேதுபதியும் , ப்ளாக் வீடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஹாலிவுட் திரைப்படத்தில் கடைசியாக “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பையும் , சிறந்த வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “அவெஞ்சர்ஸ் என்ட் கேம்”என்ற பெயரில் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம்  தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை … Read more

ஏப்ரல் முதல் வாரத்தை குறிவைக்கும் முக்கியமான மூன்று திரைப்படங்கள்

இந்த வாரம் நயன்தாராவின் ஐரா படமும், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படமும் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இசையமைப்பாளர் நடிகர் என இரு முகம் கொண்ட சினிமா பிரபலன்களான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் நடிப்பில் குப்பத்து ராஜா படமும், நட்பே துணை படமும் ரிலீஸிற்கு காத்திருக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் படத்தை பாபா பாஸ்கர் என்பவர் இயக்கி உள்ளார். இதில் ரா.பார்த்திபன் வில்லன் ரோலில் நடித்துள்ளார். யோகிபாபு, காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இந்த … Read more