ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி…புதிய படத்தின் தலைப்பு இதுதான்!

karthi

ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவலை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தப்படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இது சூது கவ்வும் படம் போன்று சிறப்பாக இருக்கும் என்றும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். படத்தில் எம்ஜிஆர் தீவிர ரசிகராக கார்த்தி நடிப்பதால், படத்திற்கு … Read more

5 ஆண்டுகளுக்கு பின் பட இயக்க தயாராகும் ‘சூது கவ்வும்’ இயக்குனர்.! ஹீரோ இந்த பிரபல நடிகரா.?

சூது கவ்வும் பட இயக்குனரான நலன் குமாரசாமி அடுத்ததாக நடிகர் ஆர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் சூது கவ்வும் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி.அதன் பின் விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ எனும் படத்தினை இயக்கினார்.ஆனால் பெரிய அளவில் வெற்றியை பெறாத இந்த படத்தினை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக எந்தவொரு படத்தினையும் இயக்கவில்லை.சமீபத்தில் குட்டி ஸ்டோரி எனும் வெப் … Read more

நான்கு இயக்குநர்கள் இணைந்து இயக்கும் ‘குட்டி லவ் ஸ்டோரி’.! நடிப்பது யார் தெரியுமா.!

கௌதம் மேனன், நலன் குமாரசாமி, விஜய் மற்றும் வெங்கட் பிரபு இயக்கும் ஆந்தலாஜி திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அமலாபால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பிரபல இயக்குநர்கள் பலர் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ்களை தயாரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் கூட பிரபல இயக்குநரான மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குநர்கள் இணைந்து 9எபிசோடுகளை கொண்ட ‘நவரசா’ என்ற வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதில் சூர்யா, ஜி. வி. பிரகாஷ் உட்பட … Read more

தயாராகுமா சூது கவ்வும் பார்ட் -2?! விஜய் சேதுபதியை துரத்தும் தயரிப்பு நிறுவனம்!

விஜய் சேதுபதி காமெடி மற்றும் அசால்ட் கலந்து புதுவிதமாக நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமே சூது கவ்வும். இந்த படத்தின் மூலம் தான் நலன் குமாரசாமி இயக்குனராக அறிமுகமானார். சி.வி.குமார் தயாரித்து இருந்தார். தயாரிப்பாளர் சி.வி.குமார் தற்போது இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து வருகிறார். அதேபோல சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தினையும் எடுக்க திட்டமிட்டுள்ளார். நலன் குமாரசாமி இப்படத்தினை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க வைக்க … Read more