அச்சிலேற்ற முடியாத ஆபாச வார்த்தைகள்…..தனிப்பட்ட பிரச்சனைப் போல் சித்தரிப்பு- சீனுராமசாமி வேதனை

விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் மற்றும் அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால்  ட்வீட் செய்வதாக திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி  பரபரப்பு தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி  இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக இருந்த 800 படத்தில் நடப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிப்பு கிளம்பியது. மேலும் இதற்கு சினிதுறை மட்டுமின்றி அரசியல் வட்டத்திலும் எதிர்ப்புகள் அதிகரித்தது.எதிர்ப்பு வலுக்கவே முத்தையா முரளிதரன் இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய்சேதுபதிக்கு கோரிக்கை … Read more

விஜய்சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும்- கடம்பூர் ராஜு..!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து விஜய்சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டிய இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான “800” திரைப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர்கள் வெளியானது. இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் … Read more

விஜய் சேதுபதி எனது காதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெருமை! முரளிதரன் நெகிழ்ச்சி!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை தற்போது திரைப்படமாக வளரவுள்ளது. இந்த படத்தில் முரளிதரனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ளார். தார் மோஷன் என்ற பட தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படம் பற்றி முத்தையா முரளிதரன் கூறுகையில், ‘ விஜய் சேதுபதி எனது கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ‘ என அவர் கூறியதாக … Read more