தளபதி ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்து ரெடி ! இன்று வெளியாகிறது ஃபர்ஸ்ட் லுக்

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் உருவாகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.  இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று  வெளியாக உள்ளது.  தளபதி  விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.படத்தை  ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.சாந்தனு, மாளவிகா மோஹனன்,ஆண்ட்ரியா, ‘கைதி’ அர்ஜுன் தாஸ், விஜே ரம்யா என பலர் நடித்து வருகின்றனர். … Read more

தளபதி 64-இல் இணைந்த மற்றுமொரு கைதி பட நடிகர்!

தளபதி விஜய் நடிப்பில் அவரது 64வது படமாக உருவாகி வரும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் என பலர் நடிக்கின்றனர். தளபதி விஜய் நடிப்பில் அடுத்து அவரது 64வது திரைப்படம் ‘தளபதி-64 என்கிற தலைப்புடன் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் தற்போது வேகவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, … Read more

தளபதியும் – மக்கள் செல்வனும் சந்திக்க உள்ள இடம் இதுதானாம்! தளபதி 64 ஷூட்டிங் அப்டேட்!

தளபதி விஜய் நடித்து வரும் அவரது 64வது படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.  இப்பட ஷூட்டிங் தற்போது சேனையை அடுத்து கர்நாடகாவில் நடக்க உள்ளதாம்.  தளபதி விஜய் நடிப்பில் அடுத்து அவரது 64வது திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோஹனன் ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங்தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து படக்குழு கர்நாடக செல்ல உள்ளதாம். … Read more

தமிழ் திரைபிரபலங்கள் புடைசூழ காமெடி நடிகர் சதீஷின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஸ்.  இவரது திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிநடிகராக வலம் வரும் சதீஷின் திருமணம் இன்று கோலாகமலாக நடைபெற்றது. இவர் வைபவ் நடிப்பில் வரவேற்பை பெற்ற சிக்ஸர் படத்தை இயக்கி இருந்த சாச்சியின் தங்கை சிந்துவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இன்று திருமணம் நடைபெற்றது.  இவரது வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு திரைபிரபலங்கள் பலர் வந்து … Read more

மக்கள் செல்வனின் புதிய படத்தில் களமிறங்கும் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா!

தமிழசினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் லாபம், கடைசி விவசாயி, துக்ளக், தளபதி 64, யாதும் ஊரே யாவரும் கேளிர் என பல படங்கள் தயாராகி வருகிறது. இதில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். வேங்கட கிருஷ்ணா ரோகநாத் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விவேக் முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஒரு முக்கிய கௌரவ … Read more

இந்தியன்-2வில் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்! – வருத்தப்பட்ட விஜய் சேதுபதி!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். சித்தார்த், காஜல், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிஷங்கர், என பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உலகநாயகன் பாராட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் பேசிய, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மக்கள் நீதி மையம் கட்சி பெயர் எனக்கு பிடித்துள்ளது. … Read more

உலகநாயகன் கமல் 60! 'உங்களில் நான்' பாராட்டு விழாவில் நிறைந்த நட்சத்திர பட்டாள புகைப்பட தொகுப்பு!

உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 8ஆம் தேதி கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனத்தில் வைத்து மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்களுக்கு சிலை திறப்பு நிகழ்ச்சி நடத்தினார். இதனைத் தொடர்ந்து நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் கமல் 60 உங்களில் நான் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர். இதில் உலகநாயகன் கமல்ஹாசன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபுவு, … Read more

விஜய் சேதுபதியுடன் முதன் முதலாக இணையவுள்ள முன்னணி காமெடி நடிகர்!

தமிழ் சினிமாவில் தற்போது மிக பிசியாக இருக்கும் முன்னணி ஹீரோ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். தமிழில் லாபம், கடைசி விவசாயி, துக்ளக், தளபதி 64, யாதும் ஊரே யாவரும் கேளிர், என பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு முன்ணனி ஹீரோ படங்களில் வில்லனாக நடிக்கிறார். இதில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தை வெங்கட கிருஷ்ண ரகுநாத் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் மகிழ் … Read more

தளபதி 64 ஷூட்டிங் இடைவேளையின் போது தனது மனைவியுடன் சாந்தனு என்ன செய்துள்ளார் தெரியுமா?!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோஹனன் என பலர் நடித்து வருகின்றனர். இப்பட ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சாந்தனு தனது மனைவியுடன், டெல்லியில் உள்ள தாஜ்மஹால் சென்று அங்கு தனது மனைவிக்காக பாட்டு பாடுகிறார். இதனை அவர் கிண்டல் … Read more

தளபதி-64இல் வில்லன் விஜய் சேதுபதி எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் தெரியுமா?!

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் தளபதி விஜய் நடிக்கும் அவரது 64வது திரைப்படம். காரணம் இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன் என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தினை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ரோலில் முதலில் நடிக்க பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் கேட்கப்பட்டதாம். அப்போது அவரிடம் நடிக்க தேதிகள் … Read more