ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறன் நீட்டிக்க புதிய கண்டுபிடிப்பு..!

வெரிசோன் சிஇஓ(Verizon CEO), ஒரு தொழில்நுட்ப மாநாட்டில், எதிர்காலத்தில் வரவிருக்கும் 5ஜி தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஆயுளில் ஒரு கடுமையான மாற்றத்தை (அதிகரிப்பை) கொண்டு வரும் என்று குறிப்பிட்டுள்ளார். 5ஜி நெட்வொர்க்குகள் ஆனது தற்போதைய 4ஜி நெட்வொர்க்குகளை விட மிக வேகமான இணைய வேகத்தை வழங்குவது மட்டுமின்றி, குறைவான லேடன்சி மதிப்பையும் வழங்கும். . குறைவான லேடன்சி மதிப்பு என்றால், (5ஜி) பயனர்களால் மிக எளிமையாக டவர்களுடன் இணைய முடியும் என்று அர்த்தம். குறைந்த லேடன்சி மதிப்பானது, … Read more