தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதற்கு ஆட்சியை காப்பாற்ற வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.இதனிடையே சட்டமன்ற தேர்தல் குறித்து வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களை நிம்மதியாக வாழ … Read more

நெருங்கும் தேர்தல் ! நாளை அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம்

அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள … Read more

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இந்தாண்டு நவம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் … Read more

நம் கூட்டணி மக்களுடன் – கமல்ஹாசன்

கூட்டணி என்பது என் வேலை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளுமே யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்றும் தனித்து போட்டியிடுவதா? என தற்பொழுது பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்க விட்டன. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் இன்று தொடங்கியது.இந்த கூட்டம் 2 நாட்கள் தொடங்கியது.இந்த கூட்டத்தில்   மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் … Read more

‘தமிழகம் மீட்போம்’ ! நவம்பர் 1 முதல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் – திமுக அறிவிப்பு

‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் நவம்பர் 1 முதல் கானொலி காட்சி வாயிலாக சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.  தமிழகத்தில் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றது. இந்நிலையில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் நவம்பர் 1 முதல் கானொலி காட்சி வாயிலாக சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக்காட்சி … Read more

2021 சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை – எல்.முருகன்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இதனிடையே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை .சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. எனவே போட்டியிட மாட்டேன்.என்னுடைய சகோதர,சகோதரிகளை போட்டியிட்டு வெற்றிபெற வைப்பதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும் … Read more

தேமுதிக நினைத்தால் 3-வது அணி அமையும் – விஜயகாந்த் மகன் பேட்டி

தனித்து நிற்க தேமுதிகவுக்கு எந்த பயமும் இல்லை என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இதனிடையே தேமுதிக கடந்த மக்களவை தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஆனால் வருகின்ற சட்டசபைத் தேர்தலில்   தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுந்து வருகின்றது.இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து … Read more

#BreakingNews : “சட்டமன்றத் தேர்தல் – 2021: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிப்பு “

2021 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அறிவித்துள்ளது  திமுக. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, குழு அமைத்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் … Read more

முதல்வர் வேட்பாளரை ஏற்றால் கூட்டணியில் இருங்கள் – கே.பி.முனுசாமி

பழனிசாமியை அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டும் கூட்டணியில் இருங்கள் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என்று கூறினார் . மேலும் இப்போது உள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத்துக்கு கூட்டணி அமைக்கப்படும். அது அதிமுகவுடன் இருக்கலாம், திமுகவுடன் இருக்கலாம் ,இரண்டும் இல்லாமல் கூட இருக்கலாம்.முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணி … Read more

மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் – வைகோ

மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.குறிப்பாக கூட்டணி தொடர்பான பேச்சுக்கள் விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த முறை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளை இரட்டை இலை  மற்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் கூட்டணி கட்சிகளும் அதன்படி … Read more