22 C
Chennai
Friday, February 26, 2021

CMEdappadiPalaniswami

- Advertisement -

தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இரண்டு நாள் பயணமாக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. முதல்வர் பழனிசாமியுடன், தலைமை...

பொய் பேசுவதற்கான நோபல் பரிசினை ஸ்டாலினுக்கு வழங்கலாம்- முதலமைச்சர் பழனிசாமி

மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், வேண்டுமென்றே திட்டமிட்டு...

நேரடி விவாதத்திற்கு நான் ரெடி, நீங்கள் ரெடியா? -முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்!

நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவாலை ஏற்றுள்ளார் நேற்று ஈரோட்டில் நடந்த பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,நான் இப்போது திமுக தலைவர் ஸ்டாலினை நேரடி விவாதத்துக்கு...

நான் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன் , துண்டுச் சீட்டு இல்லாமல் அழைத்தால் தயார் – முதலமைச்சர் பழனிசாமி சவால்

எந்த இடத்திற்கும் துண்டுச் சீட்டு இல்லாமல் மு.க.ஸ்டாலின் அழைத்தால் வருவதற்கு நான் தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,இந்த ஆட்சியில் எங்கு ஊழல்...

கிராம சபை கூட்டங்களால் மக்களுக்கு எந்த பலனில்லை -முதலமைச்சர் பழனிசாமி

கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான...

பொது விடுமுறை பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

பொது விடுமுறை பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா இவ்விழா...

#BreakingNews :தைப் பூசத் திருவிழாவிற்கு இனி பொது விடுமுறை – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தைபூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து முதலமைச்சர்  பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில்...

முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அதிமுக முடிவு செய்து அறிவிக்கப்பட்ட  எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை...

விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசுவது வேதனையாக இருக்கிறது – முதலமைச்சர் பழனிசாமி

ஸ்டாலின் விவசாயிகளை ரவுடியுடன் ஒப்பிட்டு பேசுவது வேதனையாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் விவசாயிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடினார். அப்பொழுது அவர் பேசுகையில்,ரவுடி...

தேவேந்திர குல வேளாளர் பரிந்துரை ! 30 நாட்களுக்குள் தீர்வு -முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்

தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அறிவிக்க கோரிய பரிந்துரைக்கான தீர்வு 30 நாட்களுக்குள் கிடைக்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன்,...
- Advertisement -

Must Read

- Advertisement -