தெலுங்கானா தேர்தல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி.!

PM Modi visited Tirupati temple

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இம்மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல நிறைவு பெற்றன. இதனை அடுத்து வரும் 30ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் … Read more

இனி !! திருப்பதியில் வரும் 16 தேதி வரை தரிசனம் முறையில் மாற்றம்-தேவஸ்தானம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16 தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இலவச தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் அனுமதி அளித்து அறிவித்துள்ளது. திருப்பதியில் வரும் 16 தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான யாகசாலை பூஜை நடைபெறுவதால் இலவச தரிசனம் தவிர மற்ற அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது தேவஸ்தானம். இன்று முதல் 16 ஆம் தேதி வரை யாகசாலை பூஜைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் இலவச தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று  … Read more

இனி 1 மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் இலவச தரிசனம் : டைம் ஸ்லாட் முறை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை தினமும் அதிகமாகத்தான் இருக்கும். கோயிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் எப்போதும் சுமார் 4 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை குடோன்களில் தங்கவைக்க படுகின்றனர். அதனை தடுக்க தற்போது டைம் ஸ்லாட் தரிசன அட்டை முறையை பயன்படுத்தலாம் என திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன்படி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு தரிசன நேரம், தேதி குறிப்பிட்டு டைம் ஸ்லாட் அட்டை கொடுக்கப்படும் அதன்படி 1 மணி நேரத்தில் இலவச தரிசனம் … Read more