இன்ஸ்டாகிராம் பற்றி நீங்கள் அறியாத 5 புதிய Tips & Tricks இதோ!

தற்போதைய காலங்களில் அதிகளவில் சமூக வலைத்தளங்களை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிலும் தற்போது முக புத்தக காலங்கள் ஓய்ந்து இன்ஸ்டாகிராம் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பொழுதுபோக்குகள் அதிகம் கொண்ட சமூக வலைத்தளம் என்பதை விட பாதுகாப்பு அதிகம் கொண்டது என்பதே இதன் பயன்பாட்டாளர்கள் அதிகரிக்க காரணம். இந்த இன்ஸ்டாகிராமில் நமக்கு தெரியாத சில உபயோகமான டிப்ஸ் & ட்ரிக்ஸ் பற்றி பார்ப்போம். இன்ஸ்டாகிராம் டிப்ஸ் & ட்ரிக்ஸ் இன்ஸ்டாகிராமில் அதிக … Read more

உதட்டை அழகாக்க உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!

இன்றைய இளம் தலைமுறையினர், முகத்தை அழகூட்டுவது மட்டுமல்லாமல், உதட்டையும் அழகூட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் எவ்வாறு உதட்டை அழகூட்டுவது என்பது பற்றி பார்ப்போம்.  உதட்டில் உள்ள பரு மறைய  சிலருக்கு முகத்தில் மட்டுமல்லாது, உதட்டிலும் பரு ஏற்படுவது வழக்கம். இந்த பருவை போக்க, ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மோர் எடுத்து, அதில் ஒரு சிறிய துண்டு பஞ்சை நனைத்து உதட்டின் மேல் பருக்கள் உள்ள இடத்தில பூசி வந்தால், உதட்டில் … Read more

முகத்தில் ஏற்படும் அம்மை தழும்புகளை போக்க சூப்பர் டிப்ஸ்!

வெயில் காலங்களில், அல்லது மற்ற நேரங்களில் உடல் சூட்டின் காரணமாக அம்மை நோய் ஏற்படுகிறது. இந்த அம்மை நோயில் பல விதமான நோய்கள் உள்ளது. அதில் முகத்தில் தொடங்கி பாதம் வரை சிறு சிறு கொப்பளங்கள் போல ஏற்படும் பருக்கள்,  இறுதியில் ஆறியவுடன் தழும்புகளாக மாறுகிறது. தற்போது இயற்கையான முறையில், தழும்புகளை ஆற செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தேங்காய் எண்ணெய் – சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு செய்முறை முதலில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு … Read more

சளி இருமலை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ!

இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வரை அனைவருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் இருந்து தான் வருகிறது. இந்த பிரச்சனையை பலர் ஒரு பொருட்டாக எடுப்பதெல்லாம். ஆனால், இவற்றின் பின்விளைவு மிகவும் மோசமானதாக காணப்படும் தற்போது இந்த பதிவில் சளி மற்றும் இருமலை போக்க இயற்கையான முறையில் எந்த மருந்தை பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கற்பூரவல்லி இல்லை – 2 அல்லது 3 தண்ணீர் – 150 மில்லி லிட்டர் … Read more

தேனில் இவ்ளோ அழகு குணங்கள் உள்ளதா!

தேன் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய கெட்டு போகாத பொருள் இது நம்ம உடல்நலத்திற்கு அதிகமாக பயன்படுகிறது,அதே நேரத்தில் இதைப் பயன்படுத்தி நாம் முக அழகையும் முடி அழகையும் அதிகப்படுத்தலாம்.முக்கியமான ஒன்று பயன்படுத்துகின்ற தேனை நல்ல தேனாகவும்,சுத்தமான தேன் ஆக ஆர்கனிக் தேனை உபயோகப்படுத்த வேண்டும் அதுதான் நல்லது. சிலருக்கு உதடு கருமையாக இருக்கும் அதை என்ன பண்ணினாலும் போகாது ரொம்ப வறண்டு போயிருக்கும் அதற்கான வழி தேனை தினமும் நான்கு அல்லது ஐந்து முறை உதட்டில் வைத்து பேபி … Read more

பிரசவ தழும்புகளை எளிதில் நீக்க இதை செய்தால் போதும்.!

பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் பிரசவகால தழும்புகள். இது பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு தானாக மறைந்து விடும், சிலருக்கு அந்த தழும்பு நிரந்தரமாகவே காணப்படும். இதனால் பெண்கள் அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் இப்பிரச்சனையை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பெண்கள் சரி செய்து கொள்ளலாம். கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால் ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி சருமம் அழகாகும். ஆப்ரிக்காட் … Read more

என்றும் பதினாறாக இளமையுடன் இருக்க இதனையெல்லாம் செய்ய வேண்டுமாம்.!

ஐம்பது வயது தாண்டிய பிறகும் கூட என்றும் பதினாறு வயதில் இருக்க வேண்டுமென்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதனால் வயசானாலும் உங்க அழகும் இளமையும் உங்களைவிட்டுப் போகாமலிருக்க கீழே வரும் டிப்ஸை ட்ரைபண்ணி பாருங்க. ஐம்பது வயது தாண்டிய பிறகும் கூட என்றும் பதினாறு வயது இளமையயாக இருக்க வேண்டுமென்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கிறது. இதனால் வயதாகும்போது ஏற்படும் மிக முக்கியமான தோல் சருமத்தளர்ச்சிதான். அதை இயற்கையாகத் தடுக்கவும், சருமத்தை இறுக்கமாக்கவும் எளிமையான பேஸ் பேக்கைப் … Read more

முகத்தில் இருந்து முகப்பருக்களை விரட்டியடிக்க இதோ டிப்ஸ்..!

இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இந்த முகப்பரு வந்த உடனே அனைவரும் கிள்ளுவது ,பருக்களை உடைப்பது போன்றவை செய்து வருகின்றன. இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள பருக்களை நீங்காது, முகப்பரு மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் அப்படி பருக்களை உடைப்பதனால் பரு உள்ள இடத்தில் வடு ஏற்படுத்தி நமது முகத்தின் அழகை பாழாக்கி விடும். எனவேபரு  நீங்குவதற்கு கண்ட கண்ட கிரீம் வாங்கி உபயோகித்தால் அவை நீங்காது … Read more

உணவை இவ்வாறு சாப்பிட்டால் நோயே வராதாம்! எப்படி தெரியுமா?

நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நாம் உயிர்வாழ்வதற்கு நீருக்கு அடுத்தது, உணவு மிகவும் அவசியமான ஒன்று. இந்த உணவினை நாம் பல வழிகளில் விதவிதமாக உண்ணுகின்றோம். நாம் உண்ணுகின்ற அனைத்து உணவுகளும் நமக்கு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதாக இருப்பதில்லை. ஏனென்றால் வளர்ந்து வரும் மேலை நாட்டு நாகரீக முறையால், நமது தமிழ் கலாச்சாராமே இன்று சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், உணவு மட்டும் தமிழ் கலாச்சாரப்படியே இருக்கிறது என்று சொன்னால், அது … Read more

பெண்களே உங்கள் வீட்டில் இந்த பிரச்சனைகள் உள்ளதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது அன்றாட வாழ்வில் வீட்டு உபயோகத்திற்காக மற்றும் நமது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பலவிதமான பொருட்களை பயன்படுத்துகிறோம். வீட்டில் உள்ள அனைத்து பெண்களுமே, வீட்டில் உள்ள பொருட்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், வீட்டில் உள்ள பொருட்களை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி பார்ப்போம். வெள்ளி பாத்திரங்கள் வெள்ளி பாத்திரங்கள் அனைவரின் இல்லத்திலுமே இருக்கக் கூடிய ஒன்று தான். ஏனென்றால், பெண்கள் திருமணமாகி மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் … Read more