கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்!

கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், நமது உடலுக்கு பல வகையான ஆபத்துக்கள் நேரிடாக் கூடும். நமது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், நமது சரும ஆரோக்கியமும் கூட பாதிக்கப்படுகிறது. தற்போது இந்த பதிவில் கோடை வெயிலில் இருந்து நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில வழிமுறைகளை பார்ப்போம். சருமப்பொலிவு கோடை வெயிலில் சரும வறட்சியை போக்கி, பொலிவுடன் இருப்பதற்கு, எலுமிச்சை சாற்றுடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மாய் போல கலந்து தினமும் முகத்தில் … Read more

தப்பி தவறி கூட வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிட்டுறாதீங்க

கோடைகாலம் துவக்கி விட்டது. மக்களுக்கும் மனதில் பயமும் எழுந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு கோடையின் தாக்கத்தை தணிப்பதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்ற குழப்பமும் எழுந்துவிட்டது. கோடையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல வகையான உணவுகளை நாம் உண்கிறோம். ஆனால், நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை நம்மை அறியாமலே நம் உண்ணுகிறோம். தற்போது நாம் இந்த பதிவில்,  நாம் என்னென்ன உணவுகளை வெறும் … Read more

பட்டு புடவைகளை பள பளப்பாக வைத்து கொள்ள சூப்பர் டிப்ஸ்

நாம் ஆசை ஆசையாய் சேர்க்கும் வாங்கி சேர்க்கும் உடைகளில் பட்டு புடவையும் ஒன்று. நாம் கடைகளுக்கு துணி வாங்க சென்றால் போதும் பட்டு புடவைகள் நம் கண்களை பறித்து விடும்.உடனே நாம் அதனை வாங்கி கொண்டு வந்து விடுவோம். அப்படி ஆசை ஆசையாய் நாம் சேர்க்கும் பட்டு புடவைகளை நமக்கு பராமரிக்க சரியாக தெரியாது.எனவே பட்டு புடவைகளை பராமரிக்க என்னென்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் என இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பட்டுபுடவை பள பளப்பாக வைக்க சூப்பர் … Read more

அன்னாசி பழம் தொப்பையை குறைக்க உதவுமா ?

அன்னாசி பழம் தொப்பையை குறைக்க உதவுமா ? இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தொப்பை தான். இன்று அதிகமானோருக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் அவர்களது உணவு கட்டுப்பாடு இல்லாத தன்மை தான் தொப்பை வருவதற்கு காரணம். இன்று அதிகமானோர் வீட்டில் சாப்பிடுவதை விட, வெளியில் கடைகளில் சாப்பிடுவதை தான் விரும்புகின்றனர். இன்று நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் ஊடுருவி உள்ள மேலை நாட்டு உணவு வகைகள், முழுவதும் அதிகமான கலோரிகளை கொண்ட உணவு வகைகள். … Read more

ஜாக்கிரதையா இருங்க, நீங்க செய்கிற இந்த செயல்களெல்லாம் உங்கள் மூளையை பாதிக்கும்

நாம் செய்கின்ற சில செயல்கள் நமது மூளையை பாதிக்கிறது. இன்றைய சமூகம் ஒரு இயந்திரமயமான சமூகமாக மாறிவிட்டது. காலையில், எழுந்தாள், காலில் சக்கரத்தை காட்டிவிட்டது போல வீட்டு வேலைகளை வேகமாக முடித்து, அலுவலக பணிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. நமது வாழ்க்கையில், அனுதினமும் பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். நாம் செய்கின்ற அனைத்து செயல்களுமே நமது உடலுக்கு நன்மை தருமா? அல்லது தீமை தருமா? என்றெல்லாம் யோசிப்பதில்லை. நமக்கு எதை செய்வதற்கு பிடித்திருக்கிறதோ, அதை நாம் நம் விருப்படி, … Read more

ஒரு பெண், ஆணின் காதலை என்ன காரணங்களுக்காக நிராகரிக்கிறாள் ?

பெண்கள் ஆண்களின் காதலை என்ன காரணங்களால் மறுக்கின்றனர். காதல் என்பது மனிதனுக்கு உரித்தான இயல்பான குணம் தான். இன்றைய சமூகத்தில் காதல் என்பது பல வரைமுறைகளை தாண்டி தவறான பாதையை நோக்கி செல்கிறது. இதற்கு என்ன காரணம் என்று பறக்க போனால் பல காரணங்கள் சொல்லலாம். காதலித்து திருமணம் செய்வதை விட, திருமணம் செய்து விட்டு காதல் செய்வது தான் சரியானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும். நமது குணாதிசயங்களோடு ஒத்து போகக் கூடிய துணை தான் நமது வாழ்க்கைக்கு பொருத்தமானதாக … Read more

இனிமையான இல்லமாக அமைய வீட்டை எப்படி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் தெரியுமா ?

வீட்டை சுத்தமாக பராமரித்துக் கொள்ளவது எப்படி? ” அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது, மனித வாழ்க்கையைக் குறித்து  கூறப்பட்டாலும், நமது முகத்தை பார்த்து தான், அகத்தை கணக்கிடுவார்கள். அது போல தான் நமது இலத்தின் தூய்மையை பார்த்து தான் நமது தூய்மையை கணக்கிடுவார்கள். இனிமையான இல்லம் நம்முடைய வாழ்வில் நமக்கு கிடைக்கும் அனைத்துமே இறைவன் நமக்கு  கொடுத்த வரம். (  பொருட்கள், உடைமை,வீடு ….) இவற்றை முறைப்படி நாம் சுத்தமாக வைத்து கொண்டால் தான் இல்லம் ஒரு … Read more

புதுசா ஸ்மார்ட் போன் வாங்கினால் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

ஒரு புது ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிற கனவு நம்மில் பலருக்கும் இருக்க கூடியது தான். என்ன தான் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் அதனை எப்படி ஆரம்பத்தில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிவதில்லை. புதுசாக வாங்க கூடிய ஸ்மார்ட் போனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வதை காட்டிலும் சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம். இந்த பதிவில் அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். ஆன்டி வைரஸ் புதுசாக … Read more