Breaking News:யூடியூப்பில் டிரெண்டாகி வந்த நிகழ்ச்சிக்கு – நீதிமன்றம் தடை

இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் டிக் – டாக் செயலிக்கு தடை விதித்து உள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர். பிராங்க் ஷோ என அழைக்கப்படும் குறும்பு வீடியோ நிகழ்ச்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவு.மேலும் குறும்பு வீடியோக்களை படமாக்கவும் ,தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் தடை விதித்து உள்ளது. பிராங்க் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவே கூறப்படுகிறது.மேலும் டிக் – டாக்  தமிழ் மியூசிக்கலி போன்ற செயலிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கும் முன்பாக அரசே … Read more

அமெரிக்கா டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதிப்பு….!!!

டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதிப்பு. குழந்தைகளின் அந்தரங்க விவரங்களைச் சேகரித்த டிக் டாக் செயலி.  டிக் டாக் செயலி குழந்தைகளின் விவரங்களை முறைகேடாகச் சேகரித்த குற்றச்சாட்டில் டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்துள்ளதுஅமெரிக்கா. அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் குழந்தைகளின் அந்தரங்க விவரங்களைச் சேகரித்த விவகாரத்தில், டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வர்த்தக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு … Read more

” டிக் டாக் செயலி_க்கு தடை ” சட்டசபையில் வலியுறுத்தல்…!!

தமிழக பட்ஜெட்_டின் பொது விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தமிழக சட்டசபை இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது.இன்றைய சட்டசபை கூட்டத்தில் M.L.A தமிம் அன்சாரி தமிழக சமூகத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் டிக் டாக் செயலியை தடை செய்யவேண்டுமென்று தெரிவித்தார். அப்போது அதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மணிகண்டன் டிக் டாக் செயலியால் தமிழக கலாசாரம் சீரழிவை சந்திப்பதால் ப்ளூ வேல் விளையாட்டை தடை செய்வதை போல … Read more

டிக் டாக்கிற்கு போட்டியாக புதிய ஆப்ளிகேஷனை களமிறக்கும் பேஸ்புக்!

நமக்கு பிடித்த பாடலுக்கு நடனம் ஆடுவது, பிடித்த பஞ்ச் டயலாக்கை வாயசைத்து பேசுவது, போர் அடித்தால் அடுத்தவர் பேசி வைத்திருககும் சேட்டை வீடியோக்களை பார்த்து மகிழ்வது என ஸ்மார்ட் போன் வாசிகளை ரெம்பவும் கவர்ந்து வருகிறது டிக் டாக் அப்க்ளிகேஷன். இந்த அப்ளிகேஷன் இல்லாத ஸ்மார்ட் போன் இல்லாத ஸ்மார்ட் போன் இல்லை எனும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இந்த போட்டியை சமாளிக்க தற்போது பேஸ்புக் களமிறங்கியுள்ளது. டிக் டாக் அப்ளிகேஷனுக்கு போட்டியாக லஸ்ஸோ … Read more