சியோமி நிறுவனம் தற்போது எம்ஐ டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது..!

சியோமி நிறுவனம் தற்போது எம்ஐ டிவி என்ற புதிய வசதியையும் கொண்டு வந்துவிட்டது இந்தியாவில். குறைந்த விலையில் தரமான மொபைல் போன்களை வழங்கி வரும் சியோமி நிறுவனம் தற்போது பார்ட்னர்ஷிப் உதவியுடன் டிவியையும் கொண்டு வந்துள்ளது. சியோமி நிறுவனமும், வெப்சீரியல் நிறுவனமான தி வைரல் ஃபீவர் என்ற நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அறிவித்த அறிவிப்பின்படி மிடிவி 4 மற்றும் மிடிவி 4ஏ ஆகிய இரண்டு ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுளன. சமீபத்தில் தனது புதிய வெப் சீரியலான … Read more