ராக்கி ஹீரோ ஒரு அமெரிக்க மருத்துவரா?! வெளியான ஆச்சர்ய பின்னணி.!

அமெரிக்காவில் MBBS முடித்து அப்பல்லோவில் வேலை செய்து வந்துள்ளார் ராக்கி நாயகன் வசந்த் ரவி. அடுத்தடுத்து 4 படங்கள் தயாராகி வருகிறதாம். தனது முதல் படத்திலேயே தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் திரையுலகை பிரமிக்க வைத்தவர் நடிகர் வசந்த் ரவி. தரமணி திரைப்படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. அதனை தொடர்ந்து சில வருட இடைவெளிக்கு பிறகு அண்மையில் வெளியான ராக்கி திரைப்படமும் அவருக்கு நடிப்புக்கான நல்ல பெயரை பெற்று கொடுத்திருக்கிறது. ராக்கி படத்தில் மிரட்டலான ரவுடியாக நடித்து … Read more

அனிருத் வெளியிட்ட தரமணி வசந்த் ரவியின் புதிய படம்

தரமணி எனும் முதல் படத்திலேயே நடிப்பில் பாஸ் மார்க் வாங்கிய நடிகர் வசந்த் ரவி, இவர் அடுத்து தான் தேர்ந்தெடுப்பது நல்ல தனக்கேற்ற கதைக்களமாக இருக்க வேண்டும் என காத்திருந்து நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ராக்கி. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசை தார்புகா சிவா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அதனை வெளியிட்டுள்ளார். மேலும் ட்ரைலரை பார்த்தேன் அருமையாக உள்ளது படக்குழுவிற்கு … Read more

ஒரே பதிலால் ஒட்டுமொத்த தல ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த ஆண்ட்ரியா

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் ஆண்ட்ரியா . இவர் அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை என பல படங்களில் நடித்தார். ஆனால், தரமணி படம் தான் ஆண்ட்ரியாவிற்கு பெரும் புகழை தேடி தந்தது, இப்படம் இவரின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆண்ட்ரியா ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு மாணவர்கள் அனைவரும் ‘உங்களுக்கு தல பிடிக்குமா, தளபதி பிடிக்குமா?’ என்று கேட்டனர். அதற்கு ஆண்ட்ரியா சற்றும் யோசிக்காமல் ‘தல தான்’ என்று சொல்ல அரங்கமே … Read more