அனிருத் வெளியிட்ட தரமணி வசந்த் ரவியின் புதிய படம்

தரமணி எனும் முதல் படத்திலேயே நடிப்பில் பாஸ் மார்க் வாங்கிய நடிகர் வசந்த் ரவி, இவர் அடுத்து தான் தேர்ந்தெடுப்பது நல்ல தனக்கேற்ற கதைக்களமாக இருக்க வேண்டும் என காத்திருந்து நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ராக்கி. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசை தார்புகா சிவா இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அதனை வெளியிட்டுள்ளார். மேலும் ட்ரைலரை பார்த்தேன் அருமையாக உள்ளது படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment