ஓடிடியில் வெளியாகும் ராக்கி – எப்போது தெரியுமா..?

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ராக்கி. இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா ரவி மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகியது. தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

ராக்கி ஹீரோ ஒரு அமெரிக்க மருத்துவரா?! வெளியான ஆச்சர்ய பின்னணி.!

அமெரிக்காவில் MBBS முடித்து அப்பல்லோவில் வேலை செய்து வந்துள்ளார் ராக்கி நாயகன் வசந்த் ரவி. அடுத்தடுத்து 4 படங்கள் தயாராகி வருகிறதாம். தனது முதல் படத்திலேயே தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் திரையுலகை பிரமிக்க வைத்தவர் நடிகர் வசந்த் ரவி. தரமணி திரைப்படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. அதனை தொடர்ந்து சில வருட இடைவெளிக்கு பிறகு அண்மையில் வெளியான ராக்கி திரைப்படமும் அவருக்கு நடிப்புக்கான நல்ல பெயரை பெற்று கொடுத்திருக்கிறது. ராக்கி படத்தில் மிரட்டலான ரவுடியாக நடித்து … Read more

மீண்டும் கேங்ஸ்டராக களமிறங்கும் தனுஷ்.! அதுவும் 1950’s காலகட்டத்தில்.!

ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படும் திரைப்படம் 1950 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளதாம். தனுஷ் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் திரையரங்கில் அவரது திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், OTTயில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகிவிட்டது. மீண்டும் OTTயில் வரும் கிறிஸ்த்மஸ் தினத்தை முன்னிட்டு கலாட்டா கல்யாணம் (அத்ராங்கி ரே ) எனும் … Read more

இந்த வருட இறுதியில் நம்மை சந்திக்க வருகிறான் ஈவு இரக்கமில்லா ‘ராக்கி’.!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடித்துள்ள ராக்கி திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. ஒரே ஒரு டீசர் வெளியாகி அந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து, அடுத்த பட இயக்கும் வாய்ப்பை பெற்றால் கூட ஆச்சர்யமில்லை. இயக்கிய இரண்டாவது படத்திலேயே ஜீனியஸ் இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக்கி, கீர்த்தி சுரேஷை கதையின் நாயகியாக்கி இரண்டாவது படத்தையும் ரிலீசுக்கு தயார் படுத்திவிட்டார். அது கூட பரவாயில்லை, தான் இயக்கிய 2 படங்களில் ஒன்று கூட ரிலீஸ் … Read more

ராக்கி படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய விக்கி-நயன் .!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் விநியோக உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கைப்பற்றி உள்ளனர் . அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் “ராக்கி” . வஸந்த் ரவி ,ரவீனா , பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.ராக்கி படத்தினை தொடர்ந்து செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் “சாணிக் காயிதம்” படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கி … Read more

காலம் ஒரு துரோகி, படுபாவி, பிசினாரி! ‘தரமணி’ வசந்த் ரவியின் மிரட்டலான நடிப்பில் ரத்தம் தெறிக்க வெளியான ராக்கி ட்ரெய்லர்!

ராம் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற தரமணி படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் வசந்த் ரவி. இவர் அடுத்ததாக தற்போது ராக்கி எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. டிவிட்டரில் ராக்கி டிரைலர் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதில் … Read more

ராக்கி கயிறு கட்டிய மாணவிகளுடன் செல்பி எடுத்த ராணுவ வீரர்கள் !

நேற்று 73-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதை தொடர்ந்து நாடு முழுதும் சகோதரத்துவ சகோதரத்துவத்தை போற்றும் வகையில் நேற்று ரக்ஷா பந்தன் விழாவும்  கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி பிரதமர் மோடிக்கு சிறுவர்கள் மற்றும்  பெரியவர்கள் என பலர் ராக்கி கட்டினர்.இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனோடு  ஒரு பகுதியில் உள்ள சிஆர்பி எஃப் வீரர்களுக்கு  ஏராளமான மாணவிகள் ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த ராக்கி கட்டும் நிகழ்ச்சியில் சிஆர்பி எஃப் வீரர்கள் கலந்துகொண்டு  ராக்கி … Read more

காதலியை கொன்று புதைத்த இடத்தில் செடியை நட்டுவைத்த ராணுவ வீரர்!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரா திருபுரம்  பகுதியை சார்ந்தவர் ராக்கி .இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் 21-ம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன ராக்கியை  தேடி வந்தனர். ராக்கியின் செல்போன் பதிவை வைத்து கண்டுபிடித்ததில் அகில் என்பவரை காதலித்து வந்ததாக தெரியவந்தது. அகிலை தேடிய போது அவரது நண்பன் ஆதர்ஷ் சிக்கி … Read more

அனிருத் வெளியிட்ட தரமணி வசந்த் ரவியின் புதிய படம்

தரமணி எனும் முதல் படத்திலேயே நடிப்பில் பாஸ் மார்க் வாங்கிய நடிகர் வசந்த் ரவி, இவர் அடுத்து தான் தேர்ந்தெடுப்பது நல்ல தனக்கேற்ற கதைக்களமாக இருக்க வேண்டும் என காத்திருந்து நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ராக்கி. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசை தார்புகா சிவா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அதனை வெளியிட்டுள்ளார். மேலும் ட்ரைலரை பார்த்தேன் அருமையாக உள்ளது படக்குழுவிற்கு … Read more