விசுவாசம் படத்தின் அப்டேட் வந்தாச்சு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ஸ்ட்ரைக் முடிந்ததில் இருந்து பெரிய நடிகர்களின் படங்கள் பற்றிய விவரங்கள் நிறைய வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால் அஜித்தின் விசுவாசம் படத்தின் தகவல்கள் மட்டும் இன்னும் வெளியாகவில்லையே என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருந்தது. இந்த நிலையில் படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு வரும் மே 4ம் தேதியில் இருந்து தொடங்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. இதுநாள் படத்தை பற்றி எந்த தகவலும் வரவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த … Read more

'விஸ்வாசம்' படம் குறித்த புதிய தகவல்கள் இதோ

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படம் குறித்த சில தகவல்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தற்போது வெளியிட்டுள்ளார். அதன் படி அவர் கூறியது யாதெனில், “கடைசி 3 மாதங்கள் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் தான் இருந்தோம், தற்போதும் அந்த வேலை தான் தொடர்கின்றது” என்றும், அந்த பணிகள் முடிந்த பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்” என்றும் கூறியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அடுத்த … Read more

மீண்டும் மோத இருக்கும் தல தளபதி

தல தளபதி போட்டி கடைசியாக 2012 ம் ஆண்டு நிகழ்ந்தது.பொங்கலுக்கு அஜித் நடித்த வீரம் படமும் விஜய் நடித்த ஜில்லா படமும் ரிலீஸானது. இரண்டு படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தேடி தந்தது. அஜித்தின் “விசுவாசம்” படத்தின் படபிடிப்பானது ஜனவரி மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்க உள்ளது.அதுபோலவே தளபதி விஜய் நடிக்க இருக்கும் 62வது படத்தின் படபிடிப்பு கூட ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்க உள்ளதாம். தளபதி62 இயக்குனர் முருகதாஸ் தீபாவளி விருந்தாக படம் வரும் என உறுதியாக தெரிவித்து இருந்தார்.இப்போது “விசுவாசம்” படக்குழுவும் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். … Read more