திருடுபவர்கள் திருடத்தான் செய்வார்கள்! தமிழ் ராக்கர்ஸ் ஆதரவு மீது சித்தார்த் பாய்ச்சல்….

மிலந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, சுரேஷ், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள்’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2017-ம் ஆண்டில் அனைத்து தரப்புக்கும் லாபம் கொடுத்த படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது. இந்நிலையில், டிஜிட்டலில் நெட் ப்ளிக்ஸ் இணையத்தில் இப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருப்பதை சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதற்கு “தமிழ் ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கைவிட்டதில்லை ப்ரோ” … Read more

தமிழ் ராக்கர்ஸிடம் வேண்டுகோள் வைத்த ‘பலூன்’ பட இயக்குனர்..!

  தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை உடனுக்குடன் வெளியிட்டு படக்குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் போன்ற இணையத்தளங்கள் முன்னிலையில் உள்ளனர். இந்நிலையில் வரும் 29ம் தேதி வெளிவரவுள்ள ‘பலூன்’ படத்தின் இயக்குனர் சினிஷ் இந்த இணையதளங்களுக்கு ஓர் கோரிக்கையினை வைத்துள்ளார். அதன் படி, அவர் “தமிழ் ராக்கர்ஸ் பாஸ் உங்களை எப்படியும் தடுக்க முடியாதுனு தெரியும், இருந்தாலும் பலூன் படத்திற்காக 1 வாரம் டைம் குடுங்க, அதுக்குள்ளே என் தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு” என … Read more