மேக்ஸ்வெல் அதிரடி சதம்.. த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன்டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் சூர்யா குமார் யாதவ், தொடக்க வீரர் … Read more

T20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற நமீபியா.. ஒரு இடத்திற்கு 3 அணிகள் போட்டி..!

நமீபியா அணி அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. ஆப்பிரிக்கா குவாலிஃபையர்ஸ் போட்டியில் இருந்து தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை நமீபியா பெற்றது. நமீபியா ஐந்து போட்டிகளில் விளையாடி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று 2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பையில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கடைசி ஒரு இடத்திற்கு ஜிம்பாப்வே, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. தான்சானியா தோல்வி:  … Read more

முதல் முறையாக இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே டி20 தொடர்..!

முதல் முறையாக டி20 தொடர் : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் 2024 ஜனவரியில் நடைபெறயுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மொஹாலியில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஜனவரி 14-ம் தேதி இந்தூரில் … Read more

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பிசிசிஐ புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு பேட்டர் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் , ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக இருக்கின்றனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிகா பாண்டே, ஒரு வருடத்திற்கும் மேலாக விளையாடாமல் இருந்த இந்திய உலகக் கோப்பை அணியில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), … Read more

#T20 Breaking: 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி சூர்யகுமார் யாதவ் ருத்திர தாண்டவம்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி மவுண்ட் மவுங்கனுயில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன்(36), ரிஷப் பந்த்(6) ஆட்டமிழக்க தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடங்கினார் சூர்யகுமார் யாதவ் அவருடன் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.ஹர்திக் பாண்டியா 13 ரன்னிற்கு ஆட்டமிழக்க  தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சவுதி வீசிய பதில் … Read more

அதிரடி சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டி 12 ஓவ்ர்கள் முடிவில் 97/2

இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த முதல் டி-20 போட்டி மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது டி-20 போட்டி மவுண்ட் மவுங்கனுயில் இன்று நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க … Read more

கப்பை அலேக்காக தூக்கிய வில்யம்சன் – கலாய்த்த நெட்டிசன்கள்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டித்தொடருக்கான கோப்பை அறிமுகப்படுத்துகையில் சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்காக இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த தொடருக்கான கோப்பை அறிமுக விழாவில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் , இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் கலந்து கொண்டனர். … Read more

India vs Pakistan Live Score: அடுத்தடுத்து சிக்ஸர் அடித்த இப்திகார் போய்ட்டுவாங்கனு சொல்லி அனுப்பிய ஷமி

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதினாலே அது தீபாவளிதான்.அதிலும் , உலகக்கோப்பை டி 20 என்றால் சொல்லவா வேண்டும் ?. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றே  தீபாவளி தொடங்கும். டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ததது. ரிஸ்வான் , பாபர் ஆகியோர் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.இந்தியா சார்பாக புனவேஷ்னர் பந்துவீச்சை தொடங்கினர். சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றியது. ரிஸ்வான், பாபர் என தொடக்க வீரர்கள் இருவரும் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.நிதானமாக … Read more

தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா;வெற்றி உற்சாகத்தில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப்-ரோஹித் ஷர்மா!

இந்திய VS தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வாரி வழங்கிய ரோஹித் ஷர்மா,வைரலாகும் வீடியோ. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி புதன்கிழமை(செப் 28) திருவனந்தபுரத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த வெற்றியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த டி 20 தொடரில் கே.எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்ததன் மூலம் 3 … Read more

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்ற இறுதி டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.