INDvsAFG: முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லையா?

sanju samson

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி இன்று மொஹாலியில் இருக்கும் பிந்த்ரா ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.  இன்று நடைபெறவுள்ள போட்டிக்காக இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். நவம்பர் 2022க்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் எந்த டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. அதனை தொடர்ந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் … Read more

அந்த 2 பேர் இருந்தா டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான் – ஏபி டி வில்லியர்ஸ்!

AB de Villiers aboutt20 world cup 2024

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் தொடங்குகிறது. இந்த டி20 தொடரில்  நீண்ட மாதங்களுக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார்கள். இருவரும் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தான் விளையாடி இருந்தார்கள். அந்த போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் தான் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுகிறார்கள். இதில் இன்று … Read more

முதல் டி20 : இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

ind vs afg t20

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு  7.30 மணிக்கு மொஹாலியில் தொடங்க உள்ளது. இந்த டி20 தொடர்தான் இந்திய அணி டி20 உலககோப்பைக்கு முன் விளையாட போகும் கடைசி டி20 தொடராகும். இதற்கு பின் உலககோப்பையில் தான் விளையாட உள்ளனர். இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் தலா 15 பேர் கொண்ட அணியுடன் மொஹாலில் களமிறங்க உள்ளனர். இதில் எந்தெந்த வீரர்கள் விளையாட போகிறார்கள் என்பது இன்று … Read more

குல்தீப் யாதவ் சாஹலை மிஞ்சிவிட்டார்! இம்ரான் தாஹிர் கருத்து!

Imran Tahir about yuzvendra chahal kuldeep yadav

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர் சமீபத்தில் இந்தியாவின் டி20-ஐ மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணிகளில் இருந்து யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை யுஸ்வேந்தி சாஹல் நன்றாக பந்துவீசவில்லை என்று நான் நினைக்கவில்லை. அவர் நல்ல ஒரு சுழற்பந்து வீச்சாளர். ஆனால், அவர் சில முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாட தவறிய காரணத்தால் அவருக்கு அணியில் விளையாட சரியான வாய்ப்புகள் … Read more

INDWvAUSW : சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா.!

INDvAUS

ஆஸ்திரேலியா மகளிர் அணி கடந்த  DEC 21 முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடியது.  நடைபெற்ற ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிறகு நடைபெற்ற 3 ஒரு நாள் தொடரிலும் இந்திய மகளிர் அணி தொடர் தோல்வியை தழுவியது. ஐசிசி சிறந்த வீரருக்கான விருது.. இடம்பெறாத … Read more

டி20 போட்டிகளில் விளையாட தயாராக இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி?

Virat Kohli and rohit sharma

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு இன்று கூடுகிறது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டி20 போட்டிகளில் விளையாட தாங்கள் தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் ரோஹித் மற்றும் கோலி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட … Read more

ஜிம்பாப்வே ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிப்பு..!

ஜிம்பாப்வே அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.  ஜனவரி 6, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளுடன் நடைபெறுகிறது.  அதைத் தொடர்ந்து ஜனவரி 14 முதல் 18 வரை 3 டி20 போட்டிகள் நடைபெறும். அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I தொடருக்கான 15 பேர் கொண்ட இரண்டு … Read more

சொந்த அணிக்கு துரோகம்.. டி20 உலகக்கோப்பையில் வேறு அணிக்கு பயிற்சியாளராக பொல்லார்ட்..!

உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளும் இப்போது அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை மட்டுமே எதிர்பார்த்து இருக்கிறார்கள். டி20 உலகக்கோப்பை நடைபெற இன்னும் 6 மாதங்கள் குறைவாக உள்ளது.  2024 டி20 உலகக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் தொடங்கப் போகிறது. இந்நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் கீரன் பொல்லார்டை ஆலோசகர் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2024 டி20 உலகக் கோப்பை வரை ஆல்ரவுண்டருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. … Read more

ஒரு வருடத்திற்கு பிறகு இந்திய அணியில் நுழைந்த தீபக் சாஹர்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்த போட்டிக்கு முன் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. இத்தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது திருமணத்திற்காக அணியில் இருந்து நீக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை … Read more

36 பந்தில் 102 ரன்கள்.. சாதனை மேல் சாதனை படைத்த ருதுராஜ்..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டைகளை இழந்து 222 ரன்கள் எடுத்தனர். 223 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மேக்ஸ்வெல் … Read more