மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து – தமிழக காவல்துறை!

ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ். ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

முதல்வர் எடியூரப்பாவுக்கு கருப்புக் கொடி காட்டி மாணவர்கள் எதிர்ப்பு.!

மங்களூரில் கடந்த 19-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் இறந்தனர். இன்று  திருவனந்தபுரம் வந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கருப்புக் கொடி காட்டி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த குடியுரிமை சட்ட திருத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டம்  நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய பாஜக  அரசை கண்டித்தும் … Read more

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் தீவிரமடைந்து வரும் போராட்டங்கள்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களைபோல தென் மாநிலங்களிலும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம், சென்ட்ரல் ரயில் நிலையம், மதுரை, தேனி, விழுப்புரம், வேலூர், திருச்சி, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. டெல்லி கல்லூரி மாணவர்களிடையே வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது … Read more