புதுப்படத்துக்கு சிம்பு கேட்ட சம்பளம்? தெறித்தோடிய பிரபல தயாரிப்பு நிறுவனங்கள்?

simbu

Simbu : நடிகர் சிம்பு தற்போது தனது 48-வது திரைப்படமான ‘STR48’ திரைப்படத்திற்காக தயாராக வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி  பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்காமல் இருக்கிறது. READ MORE- அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்! கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் … Read more

வெளியானது ‘STR 48’ ப்ரோமோ வீடியோ? ரசிகர்களை ஏமாற்றிய சிம்பு!

STR 48 promo

கடைசியாக ‘பத்து தல’ படத்தில் நடித்த சிம்பு, இப்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ‘STR 48’ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிம்பு தனது நடிப்பில் உருவாக இருக்கும் ‘STR 48’ படத்தின் கதாபாத்திரத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக தயாராகி வருகிறார். ‘STR 48’ ஒரு பீரியட் ஃபேன்டஸி ஆக்‌ஷன் படமாக இருக்கும். READ MORE –  ஏப்ரல் மாசம் தமிழ் சினிமா சம்பவம் தான்! வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்? இதில் சிம்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் … Read more

திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்பு? STR48 படத்தின் அப்டேட்!

silambarasan STR 48

நடிகர் சிம்புவும் எந்த காதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதற்கு தன்னுடைய பாணியில் ரசிகர்களுக்கு பிடித்தது போல நடிப்பதில் வல்லவர் என்றே கூறலாம். இவர் தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிமாக STR48 படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. சமீபத்தில் நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. போஸ்டரில் இரண்டு சிம்பு … Read more

பாலிவுட் அழகி மிருணால் தாக்கூருக்கு கோலிவுட்டில் பம்பர் வாய்ப்பு!

Mrunal Thakur

பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை மிருணால் தாக்கூர். இவர் சீதா ராமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார் என்றே கூறலாம். இந்நிலையில், இந்த பாலிவுட் அழகிக்கு தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னென்ன திரைப்படங்கள் என்பதை பற்றி பார்க்கலாம். STR48 இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது தனது 48-வது திரைப்படத்தில் நடித்து … Read more

கொடூர லுக்கில் சிம்பு…அனல் பறக்க வெளியான ‘STR 48’ ஃபர்ஸ்ட் லுக்!

STR48 poster

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘STR48’ படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, நாளை சிம்புவின் பிறந்தநாள் என்பதால், அதனை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் இருப்பதை காட்டுகிறது. முன்பே வெளியான தகவலை போல் படத்தில் சிம்பு இரட்டை நடித்திருக்கிறார். போஸ்டர் சும்மா வெறித்தனமாக இருக்கிறது. Unleash the valour and witness this remarkable journey … Read more

ஆஹா! STR48 பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா?

STR48

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 48-வது படம் என்பதால் தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு STR48 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக ஏற்கனவே படத்தின் இயக்குனரான தேசிங் பெரியசாமி பல பேட்டிகளிலும் கூறியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவும் நீளமான தலைமுடியுடன் இருக்கிறார். … Read more

சிம்புவை வைத்து சூப்பரா பண்ணுங்க! இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

rajinikanth and silambarasan

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48-வது திரைப்படமான ‘STR48’ படத்திற்கான வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் கதை முதலில் ரஜினிகாகத்தான் இயக்குனர் தேசிங் பெரியசாமி எழுதினார். இவர் இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பெரிய அளவில் வெற்றிபெற்ற நிலையில், ரஜினி அவரை நேரில் அழைத்து படத்தை பார்த்துவிட்டு … Read more

நடிகர் சிம்புவுக்கு விருந்து வைக்கும் இயக்குனர்! காத்திருக்கும் தரமான சம்பவம்…

Desingh Periyasamy - STR

பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிம்பு இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் கைகோர்த்து தனது 48வது திரைப்படத்தில் நடிக்க போகிறார். தற்காலிகமாக ‘STR48’ என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவிருக்கும் நிலையில், இந்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவலை இயக்குனர் தேசிங் பெரியசாமி, பிரபல ஊடகமான சினிமா விகடனுக்கு பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பேசிய … Read more

ரஜினிக்கு சொன்ன அந்த கதையில் தான் சிம்பு நடிக்கிறார்! உண்மையை உடைத்த தேசிங் பெரியசாமி!

Desingh Periyasamy and rajini

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங் பெரியசாமி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கதை ஒன்றையும் கூறியிருந்தார். அந்த கதை ரஜினிக்கும் பிடித்து போக படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தேசிங் பெரியசாமி அடுத்ததாக சிம்புவை சந்தித்து கதை ஒன்றை கூறி அவருக்கும் அந்த கதை பிடித்துப்போக அவருடைய இயக்கத்தில் தன்னுடைய 48-வது படத்தில் … Read more

டைம் இல்ல ஆண்டவரே! கமல் படத்தை உதறி தள்ளிய சிம்பு?

Kamal Haasan and str

நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிம்புவை பற்றி பாராட்டி பேசும்போது உங்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று சிம்பு கேட்டுக்கொண்டிருந்தார். எனவே, இதன் காரணமாக கமல்ஹாசனும், சிம்புவும் இணைந்து ஒரு படத்தில் கூடிய விரைவில் நடிப்பார்கள் என பலரும் எதிர்பார்த்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பை போலவே இரண்டு தகவல்கள் அதற்கு அடுத்த படியாக வெளியானது. ஒன்று கமல்ஹாசன் சிம்புவின் 48-வது படமான ‘STR … Read more