கொடூர லுக்கில் சிம்பு…அனல் பறக்க வெளியான ‘STR 48’ ஃபர்ஸ்ட் லுக்!

STR48 poster

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘STR48’ படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, நாளை சிம்புவின் பிறந்தநாள் என்பதால், அதனை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் இருப்பதை காட்டுகிறது. முன்பே வெளியான தகவலை போல் படத்தில் சிம்பு இரட்டை நடித்திருக்கிறார். போஸ்டர் சும்மா வெறித்தனமாக இருக்கிறது. Unleash the valour and witness this remarkable journey … Read more