ஹரியானாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு… நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு வெற்றி!

Nayab Singh Saini

Haryana : ஹரியானாவில் பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், பாஜக மூத்த தலைவரும் அம்மாநில முதல்வருமான மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்தார். அவர் மட்டுமின்றி பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் நேற்று கூண்டோடு பதவி விலகினர். Read More – பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.. ஒருவர் கைது.! இதையடுத்து ஹரியானாவில் பாஜக எம்ஏஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்றார். அவருக்கு  அம்மாநில ஆளுநர் … Read more

ஆவணங்களை கிழித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி – மாநிலங்களவை ஒத்திவைப்பு..!

மாநிலங்களவையில் ஆவணங்களை கிழித்து எறிந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசஸ், வேளாண் சட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, அமளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.பின்னர்,மீண்டும் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில்,தற்போது மாநிலங்களவையில் ஆவணங்களை கிழித்து எதிர்க்கட்சிகள் கடும் … Read more

சட்டசபை மற்றும் பாராளுமன்றத்துக்கு ஒரே நாளில் தேர்தல்

டெல்லியில் தேசிய சட்ட நாளை சட்ட ஆணையமும், நிதி ஆயோக் அமைப்பும் இணைந்து  கொண்டாடியது. விழாவில் நேற்று பிரதமர் நரேந்திரமோடி நிறைவுரையாற்றினார். அதில் கூறியதாவது, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாட்டுக்கு ஏற்பட்ட செலவு ரூ.1,100 கோடி. ஆனால் 2014-ஆம் ஆண்டு தேர்தலில் செலவிடப்பட்டதோ ரூ.4 ஆயிரம் கோடி. ஆரம்பகாலத்தில் பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்ததால் நாடு பலனடைந்ததை நாம் பார்த்துள்ளோம். ஆனால் நமது சொந்த பலவீனம் காரணமாகவே இந்த நடைமுறை தவறாக … Read more