நான் அதிரடியாக பேட்டிங் செய்யும் தினத்திற்கு காத்துள்ளேன் ! – ரோகித் சர்மா

கொரோனா காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அனைத்து வீரர்களும் குடும்பங்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி செய்வது என நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரோகித் சர்மா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் ரோகித் சர்மா கொரோனா ஊரடங்கில் கிரிக்கெட்டை மிஸ் பன்னுவதாக கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாட சிறதளவு இடம் இருந்தால் சிறப்பாக இருக்கும். மும்பையில் விளையாட்டுப் … Read more

2017 சின்னத்திரையில் இறங்கி அடித்த கில்லிகள் : சின்ன ரிவைண்ட்…

எந்த வருடம் இல்ல்லாத அளவுக்கு இந்த 2017ஆம் வருடம் முழுவதும் டிவி ஷோக்கள் அதிகமாக மக்களை ஈர்த்தன. வழக்கம் போல் தமிழக மக்களை கட்டிபோட்ட டிவி சானல்களில் மிக முக்கிய பங்காற்றியது வழக்கம்போல் விஜய் டிவிதான். எப்போதும் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஷோ தான் டாப்பில் இருக்கும் ஆனால் இந்த வருடம் விஜய் டிவி புதுசாக இறக்கியது பிக் பாஸ் ஷோ தான். அவ்வாறு கவனிக்க  வைத்த பல ஷோக்களை பற்றி சின்ன ரிவைண்ட் செய்து பார்ப்போம். … Read more