நடிகை ஜெயசித்ராவின் கணவர் மறைவு .!

கமல் ,ரஜினியுடன் பல படங்களில் நடித்த ஜெயசித்ராவின் கணவரும் , இசையமைப்பாளர் அம்ரிஷின் தந்தையுமான கணேஷ் காலமானார். தமிழ் , தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் ஜெயசித்ரா.இவர் சிவாஜி கணேசனுடன் பாரதவிலாஸ் ,பைலட் பிரேம்நாத் ஆகிய படங்களிலும் ,கமல் மற்றும் ரஜினியுடன் சினிமா பைத்தியம்,தேன் சிந்துதே , சதுரங்கம், வணக்கத்துக்குரிய வாத்தியாரே உள்ளிட்ட பல படங்களிலும் ,ஒரு சில தொடரிலும் நடித்துள்ளார். 1983-ல் கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜெய்சித்ராவிற்கு … Read more

புதிய காதலனின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஆர்த்தி.! ஷாக்கில் ரசிகர்கள்.!

பிக்பாஸ் பிரபலமான ஆர்த்தி FaceApp செயலி மூலம் தனது முகத்தை ஆண் முகமாக மாற்றி வெளியிட்ட புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது. நகைச்சுவை நடிகையான ஆர்த்தி 192 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். இவர் 2009ல் நடிகர் கணேஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கு சிக்கி வெளியானார். … Read more

18 கிலோமீட்டர் பறந்து வந்த ரசிகருக்கு அறிவுரை+ பாசத்தை பொழிந்த அஜித்…..ரசிக உருக்கமான பேட்டி..!!!

18 கிலோ மீட்டர் தன்னுடைய காரை பின் தொடர்ந்து வந்த ரசிகருக்கு அறிவுரை கூறி அவரை நடிகர் அஜித் நெகிழ வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திஅதிக ரசிகர்கள் கொண்ட பட்டியலில் இருப்பவர் இவருடைய படங்கள் வெளியாகும் போதும், அவரது ரசிகர்களுக்கு மாபெரும் திருவிழா போல கொண்டாடி கொழுத்திவிடுவார்கள் . அப்படி கொழுத்த காத்து கொண்டீருக்கும் படம் தான் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த படம் விரைவில் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீடு … Read more

2017 சின்னத்திரையில் இறங்கி அடித்த கில்லிகள் : சின்ன ரிவைண்ட்…

எந்த வருடம் இல்ல்லாத அளவுக்கு இந்த 2017ஆம் வருடம் முழுவதும் டிவி ஷோக்கள் அதிகமாக மக்களை ஈர்த்தன. வழக்கம் போல் தமிழக மக்களை கட்டிபோட்ட டிவி சானல்களில் மிக முக்கிய பங்காற்றியது வழக்கம்போல் விஜய் டிவிதான். எப்போதும் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஷோ தான் டாப்பில் இருக்கும் ஆனால் இந்த வருடம் விஜய் டிவி புதுசாக இறக்கியது பிக் பாஸ் ஷோ தான். அவ்வாறு கவனிக்க  வைத்த பல ஷோக்களை பற்றி சின்ன ரிவைண்ட் செய்து பார்ப்போம். … Read more