சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் புதிய பட அப்டேட்!

சிவகார்த்திகேயன் தற்போது மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படம், பாண்டிராஜ் இயக்கும் புதிய படம், ரவிக்குமார் இயக்கும் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் என நடித்து வருகிறார். இதில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவா நடித்துவரும் திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து .வருகிறது.  அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் போஸ்டர் ஆகஸ்ட் 12இல் காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது படங்களை தானே தயாரிக்க முன்வந்துள்ளாரா சிவகார்த்திகேயன்?!

சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சில படங்களை தனது நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இந்நிலையில் தற்போது அவரது பட தயாரிப்பின் மூலம் மூன்றாவது படமாக அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கும் வாழ் படத்தினை தயாரிக்க உள்ளார். இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருந்த நிலையில் … Read more

அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி சேர்கிறார் !!!!

  நடிகர் சிவகார்த்திகேயனின் 16வதுபடம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் 16வது படம் ‘கடைக்குட்டி சிங்கம்’  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மிஸ்டர். லோக்கல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில்  நடிகர் சிவகார்த்திகேயனின் 16வதுபடம் பற்றிய … Read more