2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தான் எனது குறிக்கோள்- ஷிகர் தவான்

2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடர் தான் தற்பொழுது தன்னுடைய குறிக்கோள் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாபிரிக்க அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, தென்னாபிரிக்க அணியை எதிர்த்து இன்று விளையாடுகிறது. முதல் போட்டி இன்று லக்னோவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக ஷிகர் தவான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர் … Read more

#IPL2022: நான்கு வெற்றிகள் பெற்று நான்காம் இடத்திற்கு முன்னேறிய ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 28-வது போட்டியில் ஹைதராபாத் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 28-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் … Read more

#IPL2022: டெத் ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய உம்ரான் மாலிக்.. ஹைதராபாத் அணிக்கு 152 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் சூப்பர் சண்டே ஆன இன்று பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணியில் காயம் காரணமாக மயங்க அகர்வால் வெளியேறிய … Read more

#IPL2022: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 28-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, … Read more

#IPL2022: 7 ரன்கள் தேவை.. முதலிடத்தை தவறவிட்ட தவான்!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், இன்றைய போட்டியில் ஷிகர் தவான், 7 ரன்கள் எடுத்தால் கோலியின் சாதனையை முறியடித்திருப்பார். ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை … Read more

இலங்கைக்கு புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி..!!

டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க விமானம் மூலம் இலங்கை புறப்பட்டுச் சென்றது இந்திய கிரிக்கெட் அணி.  இந்திய கிரிக்கெட்  வருகின்ற ஜூலை 13- ஆம் தேதி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கொண்ட கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க விமானம் மூலம் இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி புறப்பட்டுச் சென்றது. இந்த தொடரில் இந்திய அணியை வீரர் ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார். அணியில் … Read more